Uniting for a brighter future in Vadalur. Committed to service, leadership, and community growth. Together, we roar with pride! 🦁 #LionsClub#CommunityFirst
கும்பகோணத்தில் A Positive ரத்தம் தேவைப்பட்ட நிலையில்,
நகர பொருளாளர் திரு. குரு சந்திரன் அவர்கள் ரத்த தானம் செய்து மனிதநேய சேவை செய்தார். 👏
தஞ்சை மாவட்ட தலைமை ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக பாராட்டுகள்! 🙏
#BloodDonation#Humanity#Thanjavur#Kumbakonam@SilambarasanTR_
Pongal Celebrations at District Revenue Office 🎉Proud moment as Lions Club Zone Chairperson Ln. J. Jayaraj and Service Chairperson Ln. Ajith Kumar took part in the Pongal celebrations held at the District Revenue Office, along with the District Collector’s PA, DRO
🕊 18வது திருமண நாள் வாழ்த்துகள் 💐
Ln P. மணிகண்டன் & மஞ்சுளா தம்பதியினர்
இன்று (30.11.2025) 18வது ஆண்டு திருமண நாளை
மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர்.
அவர்களின் வாழ்க்கையில் அனைத்து வளமும் நலமும் நிரம்பி,
இன்னும் பல ஆண்டுகள் சந்தோஷமாக வாழ
வடலூர் Pride லயன் சங்கம் வாழ்த்துகிறது.
🦁 வடலூர் பிரைட் லயன்ஸ் கிளப் & அப்போலோ மருத்துவமனை, சென்னை இணைந்து நடத்தும்
💉 இலவச இருதயம் & பொது மருத்துவ பரிசோதனை முகாம் 💉
📅 09.11.2025 | 📍 S.D. ஈடன் பள்ளி, சிதம்பரம் மெயின் ரோடு, வடலூர்
#LionsClub#FreeMedicalCamp#Vadalur#ApolloHospital
🙏நேற்று நடைபெற்ற வட்டார தலைவர் கூட்டத்தில் 25 தூய்மை பணியாளர்களுக்கு மரியாதை செய்யப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது இன்றைய தினத்தந்தி செய்தித்தாளில் நன்றி தினத்தந்தி நாளிதழ் 🙏
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு வடலூர் பிரைட் லயன் சங்கம் சார்பாக செயின்ட்.மேரிஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஆசிரியர்களுக்கு பொண்ணாடை அணிவித்து பரிசுகள் மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
@lions_f257470@LionsClubsIndia@lionsclubs
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு வடலூர் பிரைட் லயன் சங்கம் சார்பாக பொன்னங்குப்பம் அரசினர் மேல்நிலைப்பள்ளி மில் ஆசிரியர்களை கவுரவிக்கும் விதமாக பொண்ணாடை அணிவித்து பரிசுகள் மற்றும் இனிப்புகள் வழங்கியும் மாணவர்களுக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
@lions_f257470
🇮🇳 Vadalur Pride Lions Club marked the 79th Independence Day at Ponnankuppam Govt. HSS by hoisting the flag 🇮🇳, giving students notebooks, pens, pencils & sweets, honoring teachers with shawls, and donating badminton kits to encourage sports. 🏸#IndependenceDay#WeServe