How obsessed they are with managing their image!!!
Every perceived slight gets attention. Perception is all that matters to the #sofamodel government, not governance
#காஞ்ச_சக்தி_TVK
Bollywood actresses happily enjoy the freedoms, careers, visibility, autonomy won by generations of women who fought tooth and nail for their rights, only to turn around and declare “I’m not a feminist”, because distancing themselves from feminism earns approval from a predominantly male audience. Fuck them.
No matter how much we try and drown ppl with DMK saadhanaigal, with facts, stats, data and bla, I sometimes feel hopeless. Cos maatram nanbargal woefully lack critical thinking. Someone comes, simply doubles down that ADMK ruled for longer and hence be accorded more credit 😭+
/#DMK regime cannot wash its hands off responsibility either. Years of poor planning, inadequate infrastructure upgrades/
Slippers varum
TANGEDCO was literally awarded an A grade ranking among DISCOMs in India based on the services it provided, along with 24hr uninterrupted power supply for industries. Whats happening now is due to a lack of power procurement, cancellation of tenders and peak summer demand. In the last five years, such disruptions were relatively rare. These narratives are just an attempt to whitewash their own shortcomings...
புதிய கூட்டணியின் சார்பில் தான் மாநிலங்களவை வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருப்பதாகவும், அதில் சிபிஐ(எம்) பெயரையும் குறிப்பிட்டு இருப்பது தவறானது.
கூட்டணி அமைப்பது குறித்தோ, இந்த வேட்பாளருக்கு ஆதரவு கேட்டோ யாரும் எங்களை அணுகவோ, ஆலோசிக்கவோ இல்லை. தவெக ஆட்சி அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதன் அடிப்படையில் ஆதரவு தெரிவித்துள்ளோம் என்பது ஏற்கனவே தெளிவாக கூறப்பட்டுள்ளது.
பிரவீன் சக்கரவர்த்தி அவர்களின் பதிவை "அதிக பிரசங்கித்தனம்" என்று தான் சொல்ல வேண்டும்.
'நடுநிலை ஊடகம்' என தம்பட்டம் அடிக்கும் @ThanthiTV இந்த செய்தியை ஏன் 'Delete' செய்தது என விளக்கம் அளிக்குமா? இல்லை, நீங்க நல்லா சாப்ட்டுட்டீங்க நாங்க சாப்பிட வேண்டாமா என மாண்புமிகு அமைச்சரைப் போலவே கேட்கப் போகிறதா?
#Answer
என்னடா trigger ஆயிட்டீங்களா, reality அ ஏத்துக்க முடியலையா ?
ஒருத்தனாச்சும் பொறுப்பா பதில் சொன்னானா?
ஒட்டகம் அறுக்க தடை எப்படி வந்துச்சுனு, வரலாறு தெரியுமாடா ரசிக குஞ்சுகளா, தமிழகத்து proxy சங்கிகளா ?
உங்க ஊருல இருக்க designated spot or slaughter house எங்க இருக்குனு எவனுக்காச்சும் தெரியுமா ?
வழக்கு போட்டது இந்து மக்கள் கட்சி காரன், தீர்ப்பு தந்தது திருப்பரங்குன்றம் புகழ் & RSS Events and membership அ ஓபன் ஆ accept பன்ற, நீதிபதி GRS அவர்கள்.
எவ்வளவு பதட்டத்துல இத பேசுரோம், RSS அ விட மோசமான zomby கூட்டமா ஆயிட்டீங்களேடா தற்குறீஸ்.
பக்ரீத்கு அடுத்த நாள் 29 ஆம் தேதி again for reporting compliance ல கூப்புட்டிருக்காரு நீதிபதி
A political storm has erupted in Tamil Nadu after the newly elected government led by Tamilaga Vettri Kazhagam cancelled a government tender within hours of floating it, following allegations from the opposition that the process was designed to favour a particular contractor.
Read more: https://t.co/aQ7IOYadmi
✍️ @Jay_Apoorva18
#TVK #DMK #Tamilnadu #Tender