அதிகாரிகள் லெவல்லையே இந்த வழக்கை முடிச்சி வெச்சிருக்காங்க... நீதிமன்ற அனுமதி இல்லாம இத சமரசம் செய்யவே முடியாது.. இந்த வழக்குக்கு பெயில் கிடைக்கிறடே கஷ்டம்.. ஒரு தவறான முன்னுதாரணமா இர்பான் செயல்பட்டுருக்காரு"... Baby gender reveal issue... யூடியூபர் இர்பான் மீது வழக்கறிஞர் புகார்
#Chennai | #MohammedIrfan | #BabyGender | #Lawyer | #PolimerNews