#ThalapathyVijay Speech At #JanaNayaganAudioLaunch :
வாழ்க்கையில முன்னேறணும்னா நண்பர்கள் இருக்காங்களோ இல்லையோ, வலுவான எதிரிகள் இருக்கணும். சும்மா வர்றவங்களையும் போறவங்களையும் எல்லாம் எதிர்த்து நிக்க முடியாது இல்லையா.
விஜய் தனியா வருவாரா, இல்ல அணியா வருவாரானு ஒரு பேச்சு…
நாம எப்போ தான் தனியா இருந்தோம்? 30 வருஷமா உங்க கூடத்தானே இருக்கேன்.
சஸ்பென்ஸ் இருந்தா தான் கிக் இருக்கும்.
செய்யறத சொல்றதே போதும்..
So, 2026 history repeats itself.. Let's be prepared to embrace it for the people.. Thank you Malaysia..🤝🔥
*Sings Verithanam* 🔥🔥🔥
“Be it Kaththi or Master or Beast or Leo to today JanaNayagan. All our films have a 100% hit track record. It’s only because of the love for this one Man”
- #RockstarAnirudh at #JanaNayaganAudioLaunch
After completing his speech, Atlee ran up the ramp and hugged Thalapathy Vijay. Vijay embraced him on stage and planted a kiss on his shoulder. ❤️🩹
#JanaNayaganAudioLaunch#ThalapathyThiruvizha