@news7tamil@Tamil1Indiann@rajinikanth வன்மம் பிடிச்ச RSB media எடிட் பண்ணாம முழசா சொல்லுடா.
இது ஆன்மீகம், தியானம் தொடர்பான நிகழ்ச்சி. அதில்..... பணம் பேர் புகழ் எல்லாம் temporary... மாயம் போன்றது... இதுல (ஆன்மிகம், தியானம்) வர சந்தோஷமும் நிம்மதியையும் அதில் 10% கூட கிடையாது... என்று கூறுகிறார்.
மலேசியாவிலுள்ள hatters castle உலகபுகழ் பெற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கபாலி படத்திற்கு பிறகு “கபாலி ஹவுஸ்” என்று அழைக்கப்படுகிறதாம்
#Rajinikanth#6yearsofkabali#Jailer
#கேள்வி : உங்களுக்கு மிகவும் பிடித்த நடிகர் யார்?
#அமைச்சர்_அன்பில்மகேஷ் : சிறு வயது முதலே நான் ரஜினி ரசிகன். இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்குமே எனக்கு மிகவும் பிடித்த நடிகர் ரஜினிகாந்த் தான்.
தலைவர் @rajinikanth 😍👏🔥