கழக நிர்வாக���கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களின் பேராதரவுடன், நம் கடலூர் சட்டமன்ற தொகுதி, கடலூர் தெற்கு ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட பொதுமக்களை நேரில் சந்தித்து வெற்றியின் சின்னமாம் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகள் கேட்டு பரப்புரை மேற்கொண்டோம்! 🌱
மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செல்வோம்! கடலூரை உயர்த்துவோம்!
வாக்களிப்பீர் இரட்டை இலை 🌱✌️
தேர்தல் நாள் : 23.04.2026
#MCSampath4Cuddalore #MCS4cuddalore #MCSampath #MCS #Vote4AIADMK
#Epsfor2026
கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களின் பேராதரவுடன், நம் கடலூர் சட்டமன்ற தொகுத��, கடலூர் துறைமுகம் பகுதிக்கு உட்பட்ட பொதுமக்களை நேரில் சந்தித்து வெற்றியின் சின்னமாம் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகள் கேட்டு பரப்புரை மேற்கொண்டோம்! 🌱
மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செல்வோம்! கடலூரை உயர்த்துவோம்!
வாக்களிப்பீர் இரட்டை இலை 🌱✌️
தேர்தல் நாள் : 23.04.2026
#MCSampath4Cuddalore #MCS4cuddalore #MCSampath #MCS #Vote4AIADMK
#Epsfor2026
Cuddalore, Tamil Nadu: Ahead of the Tamil Nadu Assembly Election 2026, former minister M. C. Sampath, contesting from AIADMK under the NDA alliance, campaigned in the Cuddalore constituency. He visited Koothapakkam near Thirupathiripuliyur, where he was welcomed with traditional aarti by local women
(11/04/2026)
கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களின் பேராதரவுடன், நம் கடலூர் சட்டமன்ற தொகுதி, புதுப்பாளையம் மற்றும் திருப்பாதிரிப்புலியூர் பகுதிக்கு உட்பட்ட பொதுமக்களை நேரில் சந்தித்து வெற்றியின் சின்னமாம் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகள் கேட்டு பரப்புரை மேற்கொண்டோம்! 🌱
மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவர்,
மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன் கழகத்தின் பொதுச்செயலாளர் நாளைய தமிழகத்தின் முதல்வர் அண்ணன் #எடப்பாடியார் அவர்களின் ஆசியுடன் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கழக நிர்வாகிகள் புடை சூழ கடலூர் சட்டமன்ற தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் செய்த நிகழ்வு.
#MCSampath4Cuddalore #MCS4cuddalore #MCSampath
#கடலூரைஉயர்த்துவோம்
கடலூர் மக்களுக்கும் விவசாயிகளுக்கும் நிவாரணமும் வளர்ச்சியும் அளித்த நமது அதிமுக அரசு.
மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செல்வோம்! கடலூரை உயர்த்துவோம்!
வாக்களிப்பீர் இரட்டை இலை 🌱✌️
தேர்தல் நாள் : 23.04.2026
#Farmers#MCSampath4Cuddalore#MCS4cuddalore#MCSampath#MCS#Vote4AIADMK
#Epsfor2026
மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவர்,
மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆ��ியுடன் கழகத்தின் பொதுச்செயலாளர் நாளைய தமிழகத்தின் முதல்வர் அண்ணன் எடப்பாடியார் அவர்களால் கடலூர் மாவட்ட 9 சட்டமன்ற தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நெய்வேலியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள்,கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களால் கழகப் பொதுச் செயலாளர் அவர்கள் வரவேற்கப்பட்ட நிகழ்வு.
#கடலூரைஉயர்த்துவோம்
#MCSampath4Cuddalore #MCS4cuddalore #MCSampath #MCS
Cuddalore, Tamil Nadu: Former minister M.C. Sampath filed his nomination from the Cuddalore Assembly constituency for the April 23 elections.
Representing AIADMK, he submitted his papers on the final day at the Sub-Collector’s office before Assistant Election Officer Sundararajan.