#JustNow || கரூரிலேயே விஜய் கதையை முடித்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்குமா..? அன்பில் மகேஷை நோக்கி ஆவேசமாக கேட்ட திமுக நபர் யார்..? ���ிசாரணையைத் தொடங்கிய போலீசார்
#DMK | #AnbilMahesh | #Police | #Inquiry | #PolimerNews
Happy birthday Appa! Your discipline, integrity, kindness, knowledge and the dignity with which you lead your life is a golden standard, in every sense.
DMK had planned to target Vijay both in karur and then later in Chennai. In fact dmk goons had surrounded the karur govt hospital and the pvt hospital with the specific purpose of targeting Vijay or any tvk leader who arrived there. The next plan was to force into the house of Vijay in Chennai and attack him. The central intelligence got the whiff of it and they then increased his security.
A video clip circulating online has sparked controversy following the arrest of former Tamil Nadu School Education Minister Anbil Mahesh.
The audio allegedly features a person described as a DMK member telling Anbil Mahesh, “We should have finished him off at Karur that day.” The clip allegedly contains a remark about finishing off Tamil Nadu CM Vijay at Karur that day.
How 17 prisioners escaped from #Theni Jail ?
Yedho kaakavalippu vandhuchunu kooptiukaanga police ah inside cell and once he came Yella avara adichi potu velila escape aagurikaanga...🥲
Seems funny ya but absolutely serious issue 🙏
Hope thy get caught asap...
@tnpoliceoffl
இன்றைய நாள் அக்டோபர் 27 தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் ���ட்டுமல்ல, இந்திய அரசியல் வரலாற்றிலும் மிக முக்கியமான நாள்.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் நமது வெற்றி தலைவர் அண்ணன் தலைமையில்... இரண்டு வருடங்களுக்கு முன் 2024 இதே அக்டோபர் 27 ஆம் நாளில் தான், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி. சாலை என்கிற வெற்றிச் சாலையில் தமிழக வெற்றி கழகத்தின் பிரம்மாண்டமான முதல் மாநாட்டை, வெற்றிக் கொள்கைத் திருவிழாவாக நடத்தினோம்.
100 அடி உயர கொடிக்கம்பத்தில் முதல் முறையாக நமது கழகக் கொடியை, லட்சக்கணக்கான இளைஞர்களின் ஆர்ப்பரிப்புக்கு இடையே ஏற்றி வைத்தார் நமது வெற்றி தலைவர்.
ஒரு நடிகர் என்ன செய்து விடப் போகிறார்? அவரிடம் என்ன கொள்கை பிடிப்பு இருக்கப் போகிறது? என புற்றீசலாய் புறப்பட்ட விமர்சனங்களை எல்லாம் புயல் காற்றாய் ஊதித் தள்ளியது வி. சாலை மாநாடும், மாநாட்டில் நமது வெற்றி தலைவர் அண்ணன் அவர்களின் முதல் உரையும்.l
"இது தாறுமாறாய் ஆடுகிற ஆட்டம் அல்ல... தத்துவத்துடன் ஆடுகிற ஆட்டம்" என்று நமது தமிழக வெற்றி கழகத்தின் அரசியல் பாதையை மிக தெளிவாக வரையறுத்து வெளியிட்டார் நமது வெற்றி தலைவர்.
லட்சக்கணக்கான கழகத் தோழர்களும், பொதுமக்களும் தன்னெழுச்சியாக கலந்து கொண்ட முதல் மாநாட்டில் தொடங்கிய நமது அரசியல் பயணம் வெற்றிச் சாலையில் என்றைக்கும் தொடர்ந்து பயணிக்கும்!
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற தத்துவத்தின் வழியில் தமிழ்நாட்டுக்காக தொடர்ந்து உழைப்போம்!
கொள்கை தலைவர்களின் வழிகாட்டலில், மாண்புமிகு முதலமைச்சர் தமிழக வெற்றி கழக தலைவர் அண்ணன் அவர்களுடைய தலைமையில்... ஆட்சி மாற்றத்தையும் அரசியல் மாற்றத்தையும் ஏற்படுத்திய நமது வெற்றிப் பயணம் மக்களுக்காக என்றைக்கும் தொடரும்!
@TVKVijayHQ | @TVKPartyHQ | @TVKHQITWingOffl | @BussyAnand
#தமிழகவெற்றிக்கழகம் #TVK
How 17 prisioners escaped from #Theni Jail ?
Yedho kaakavalippu vandhuchunu kooptiukaanga police ah inside cell and once he came Yella avara adichi potu velila escape aagurikaanga...🥲
Seems funny ya but absolutely serious issue 🙏
Hope thy get caught asap...
@tnpoliceoffl
Why A. R. Rahman why?
Why do you have to use veena (an instrument associated with a Hindu deity and often heard in Hindu devotional songs) in a song sung to Allah? (Anbaalane)
Why do you have to use Hindu-coded Indian classical-tinged melody for the monarch that represents the Church of England? (Elizabeth: The Golden Age)
#BREAKING Former School Education Minister Anbil Mahesh Poyyyamozhi remanded to judicial custody till November 6, 2026. Earlier in the day, Justice V. Lakshminarayanan of #MadrasHighCourt had denied him anticipatory bail after observing that the final destination of over ���400 crore of alleged 'party fund' collected from more than 177 private school managements can be ascertained only if he is arrested and subjected to custodial interrogation. @THChennai https://t.co/RDh4ijsgAM
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (26.10.2026) காஞ்சிபுரம் மாவட்டம், செம்பரம்பாக்கம் ஏரியின் மதகுநீர்த் திறப்புகள், நீரெடுப்புக் ���ோபுரம், உபரிநீர்போக்கி மற்றும் கரைப் பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
The Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru.C.Joseph Vijay, today (26.10.2026), inspected the sluice gates, intake tower, surplus weir and bund areas of Chembarambakkam Lake in Kancheepuram District.
#CMJosephVijay
👮 Former Minister Thiru. Anbil Mahesh Poyyamozhi Arrested by CCB in Financial Fraud Case ⚖️
🏫 தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் அரசு அனுமதி பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது.
🏫 Former Minister Thiru. Anbil Mahesh Poyyamozhi has been arrested by the Central Crime Branch of the Greater Chennai Police in connection with a case of financial fraud involving private school administrators, allegedly on the pretext of securing government approvals for them.
#ChennaiPolice #CentralCrimeBranch #Investigation #SwiftAction
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (26.10.2026) காஞ்சிபுரம் மாவட்டம், செம்பரம்பாக்கம் ஏரியின் மதகுநீர்த் திறப்புகள், நீரெடுப்புக் கோபுரம், உபரிநீர்போக்கி மற்றும் கரைப் பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
The Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru.C.Joseph Vijay, today (26.10.2026), inspected the sluice gates, intake tower, surplus weir and bund areas of Chembarambakkam Lake in Kancheepuram District.
#CMJosephVijay
#Breaking Chennai Police arrest #DMK leader former School Education Minister Anbil Mahesh in connection with an alleged Rs 100 crore scam say police sources
@chennaipolice_#TamilNadu
எல்லாரும் எம்ஜிஆர், விஜய் ஆகிட முடியாது..
Woah, this coming from Mr.Durai Murugan.
You made them say this, @TVKVijayHQ you really made them say this🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
I can see many here aren't watching a movie from characters point of view instead thy watch from thr point of view..Am sorry tats not how you watch a film.. Forgot your character on wt yul do thr instead understand the characters onscreen and guess wt thyl do..
#Dorothy ❤️