இந்த மாதிரி திருப்பி அடிக்கணும்..
இந்த மாதிரியான பத்திரிக்கையாளர் சந்திப்பு அடிக்கடி நடத்தப்பட வேண்டும்
அதுவும் ஆ ராசா போன்றவர்களால் மட்டுமே நடத்தப்படுவது நல்லது
👌👌👌
திருச்சியில் கொட்டும் மழையிலும் பாரா மெடிகல் கல்லூரி மோசடித்தனத்தை கண்டித்து ஆட்சியர் அலுவலகம்முன்பு SFI போராட்டம் ஏன் என்று கேட்காத தவெக அரசு …
நல்லா வாய்ல வருது ..
“என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே” என்ற ஒற்றைக்குரலில் கோடானு கோடி கழகத் தொண்டர்களை கட்டிப்போட்ட முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 103 ஆவது பிறந்தநாள் இன்று!
சென்னை மெரினா கடற்கரை அருகேயுள்ள கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் மலர்தூவி மரியாதைச் செலுத்தினோம்.
கலைஞர் அவர்கள் காட்டிய வழியில் அயராது உழைப்போம். மீண்டு எழுவோம் - மீண்டும் வெற்றிக் கொடி ஏற்றுவோம்!
ஓங்குக கலைஞர் புகழ்!
திருமண மேடைகளில் பொலம்புறாங்க திமுக வினர்
- தவெக தலைவர்
Mean while DMK
எங்க கொள்கையே சுயமரியாதை திருமணம் தான் அங்க அரசியல் பேசுவது எங்கள் கட்சியின் நெறி 🔥🔥
வரலாறு தெரியலனா தெரிந்து விட்டு வந்து பேசுங்க
@Dr_Ezhilan தரமான பதிலடி 🔥🔥
எப்போதுமே Mute-ல இருக்கவர் முதலமைச்சரா இருக்காருங்கிற தைரியத்துல ஆளுநர் மாளிகையில திருவள்ளுவருக்கு மறுபடியும் காவி Paint அடிச்சு இருக்காங்க.
தமிழ்நாடு அரசு ஜனவரி மாசத்துல திருவள்ளுவர் நாளை அதிகாரப்பூர்வமா கொண்டாடுது.
ஆனா, வைகாசி அனுஷம் திருவள்ளுவர் நாள்னு புதுசா ஒரு உருட்டு எங்கே இருந்து வந்தது?
தி.மு.கழக ஆட்சியில இதே மாத���ரி வேலையைப் பார்த்த அப்போதைய ஆளுநரை கடுமையா கண்டிச்சோம். சங்கிகளை திருத்துனோம்.
இப்போ மறுபடியும் தமிழர்களோட சுயமரியாதையை உரசிப்பார்க்குறாங்க.
வள்ளுவரை அவமதிக்கும் பாசிஸ்டுகளுக்கும் - அதை அனுமதிக்கும் #SofaModel அரசுக்கும் என்னுடைய கடும் கண்டனங்கள்.
தமிழ்த்தாய் வாழ்த்தை முதல்ல பாட permission கொடுங்கன்னு டெல்லியில கேட்ட மாதிரி, இந்த விஷ��த்துலயும் முதலமைச்சர் பயந்து நடுங்கக் கூடாது.
சட்டம் ஒழுங்கு விஷயத்துல தான் முதலமைச்சர் Silent ஆ இருக்காருன்னா, கொள்கை எதிரிகள் வள்ளுவருக்கு காவி Paint அடிக்கிற அநியாயத்தை தட்டிக் கேட்கவும் தயங்குறது ஏன்? #Thiruvalluvar
முதலமைச்சர் வருகையை முன்னிட்டு திருச்சியில் செய்யப்பட்ட போக்குவரத்து மாற்றம்..
சமயபுரம், லால்குடி உள்ளிட்ட பகுதியிலிருந்து வரும் பேருந்துகள் மாம்பழச் சாலை வரை மட்டுமே இயக்கப்பட்டதால் சுமார் 2 கிமீ தூரம் நடந்து சென்று பேருந்தை பிடிக்க வேண்டியுள்ளதாக வேதனை..
#Trichy | #CMVijay | #Politics | #PolimerNews