BIG BREAKING:
The Election Commission of India has officially recognised Tamilaga Vettri Kazhagam (TVK) as a recognised State Political Party in Tamil Nadu and has also confirmed the party’s election symbol, the Whistle.
“வளர்த்த கட்சியே என் தந்தையையும், என்னையும் கைவிட்ட நிலையில், வாரி அணைத்துக்கொண்ட தமிழக முதல்வர் விஜய்க்கு நன்றி” என மானியக் கோரிக்கை விளக்க உரையின்போது Emotional-ஆக பேசிய அமைச்சர் லோகேஷ்
CM Vijay | TVK | TN Assembly 2026 | JCD prabhakar | Udhayanidhi Stalin
#NewsTamil24x7 #MinisterLokesh
"அண்ணே சூப்பர்ணே..... திமுக எம்.எல்.ஏ-வை கைத்தாங்கலாக தூக்கிவிட்ட விஜய்.. கைகொடுத்து வாழ்த்து தெரிவித்த ஆதவ்.." பேச வாய்ப்பு கொடுங்க வாய்ப்பு கொடுங்க என கேட்டு அமளி செய்த திமுகவினர்.. உடனே... 'வாய்ப்பு தான் கொடுங்களே' என கூறிய முதலமைச்சர் விஜய்.. சட்ட பேரவையில் கவனத்தை ஈர்த்த காட்சிகள்..!!
#Chennai | #TNAssembly | #AssemblySession | #CMVijay | #Speaker | #JCDPrabhakar | #EPS | #UdhayanidhiStalin | #DMK | #ADMK | #TVK | #PolimerNews