Yesterday - கோலிவுட்ட ஆண்டார் 🔥
Today - தமிழ்நாட்ட ஆள்றார் 🥳
Tmro - இந்தியா காத்திருக்குது.🥵🥶
VijayNa~க்கு ஒரு பழக்கம் இருக்கு💯👌
கஷ்டப்பட்டு ஒரு stage க்கு போவார்,அதோட உச்சத்துக்கு போய்,அதவிட உயர்ந்த உச்சத்துக்குதா அடுத்த குறிய வைப்பார்🎯🔥📈
2039...@TVKVijayHQ 😈🤛