சென்னை வளசரவாக்கம் பள்ளி அருகாமையில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை இழுத்து மூட வலியுறுத்தி விரைவில் அறப்போராட்டம்
சமூக ஆர்வலர்களே அணி திரள்வீர் மக்கள் உரிம�� இயக்கம் உங்களை அழைக்கிறது
அழைக்கவும்
8072690599
Makkal Urimai Iyakkam
#TASMAC #MKStalin #மக்கள்உரிமைஇயக்கம்
ஒரே ஒரு ரெய்டுதான் அண்ணாமலையின் மொத்த ஆட்டமும் க்ளோஸ் !
அண்ணாமலை உத்தமன் கிடையாது, எந்த தேர்தலிலும் ஜெயிக்காம��ேயே பல ஆயிரம் கோடி சொத்து சேர்த்து விட்டார், கட்சியின் தேர்தல் நிதியை மச்சான் நிதியாக பயன்படுத்தியதால்தான் தோற்றுபோனார் என முதன்முதலாக நாம்தான் சொல்லி வந்தோம்.
தேர்தல் தோல்வியால் கடுப்பில் இருந்த டெல்லி, மச்சான் வீட்டுக்கு ஒரே ஒரு ரெய்டு அனுப்பி ₹800 கோடி வருமானத்தை கண்டுபிடித்தது. மாமனார் வீடு உள்பட இன்னும் சில ரெய்டுகள் தொடர இருந்த நிலையில் அதிமுக ஐடி விங்கின் காலில் விழுந்த அண்ணாமலை.
மாணவி பாலியல் வன்கொடுமை மாண்புமிகு நீதிமன்றம் தமிழக அரசிடமும் காவல்துறையிடமும் மன்னிப்பு கேட்குமா...மவுண்ட்.கோபால்
https://t.co/KkBzA3aJjK
#mountgopaalsj
*ஏழை உயர்சாதி பார்ப்பனர்களுக்கு 10% இட ஒதுக்கீடு ! இஸ்லாமியர்களை வஞ்சிக்கும் மத்திய மாநில அரசுகள் இது என்ன சமூக நீதி ..? மவுண்ட்.கோபால் ���ேள்வி?*
https://t.co/IyhJUYGdD5