அரசியல் அதிர்வை ஏற்படுத்தும் ரவி மரியாவின் 'மக்கள் தலைவா' ட்ரைலர் வெளியீடு...
https://t.co/Ohzv4XmYO2
'பழகிய நாட்கள்', ' மூன்றாம் மனிதன் ' போன்ற திரைப்படத்தை இயக்கிய ராம் தேவ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'மக்கள் தலைவா.
#Ramdev#Ravimaria#RadhaRavi