"ஒரு 10 நிமிஷம் மட்டும் டைம் கொடுங்க, காலைக்கடனை முடிக்காமல் உதயநிதியால் எப்படி வர முடியும்?"
"10 நிமிஷம் 10 நிமிஷம்னு எவ்ளோ நேரம் சொல்லுவீங்க உடனே வந்து அவர கைதாவ சொல்லுங்க.." உதயநிதியை கைது செய்ய வந்த இணை ஆணையர் விஜயகுமாரிடம் கிருத்திகா, மா.சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை
#DMK | #TVK | #UdhayanidhiStalin | #Kiruthiga | #MaSubramanian
நெல் மூட்டைக்கு எவ்ளோ வாங்குனாங்க 40 ரூபாயா..? 50 ரூபாயா..? என விவசாயி ஒருவரிடம் யாரோ பேசுவதுபோல் பேசி லஞ்சம் வாங்கியதை அதிகாரி கண்முன்னேயே நிரூபித்த அமைச்சர் வெங்கட்ரமணன்..!! உடனடியாக சஸ்பெண்ட் செய்ய சொல்லி மாவட்ட ஆட்சியருக்கு அதிரடி உத்தரவு..
#Cuddalore | #Venkataramanan | #Minister | #Bribe | #Farmer | #PolimerNews
2 நாட்களுக்கு முன்பு காணாமல் போன அம்மன்கழுத்தில் இருந்த 10 சவரன் தங்கத் தாலி.. சாமி ஆடியவாறு, கோயிலின் கருவறைக்கு உள்ளேயே, கிடப்பதாக பக்தர்களிடம் காண்பித்த கோயில் பூசாரியின் மனைவி... நகை மீண்டும் வந்தது எப்படி? - போலீசார் விசாரணை.!
#Tiruvallur | #Temple | #ChainMissing | #Police | #Investigation | #Rescue | #PolimerNews
#NewsUpdate | அம்மன் கழுத்தில் இருந்த 10 சவரன் தங்கத் தாலி மாயம் - திடீரென பெண் பூசாரி அருள் வந்து, கருவறையில் இருந்து எடுத்து வந்ததால் பரபரப்பு
#SunNews | #Thiruvallur | #AmmanTemple