@ithanagaraj Thangaraj சொல்வது சரியே 46வயதில் திறமைமிகு கலைஞன் இறந்தது தமீழ்நாட்டில் இலட்சக்கணக்கானவர்களை சோகத்தில் ஆழ்த்தியபோது மனைவிக்கும் மிகுந்த சோகம் இருக்கும் அதை இப்படி வெளிகாட்ட கூடாது தமிழ் பண்பாட்டுக்கு ஏற்றதல்ல
@KSRadhakrish கட்சிமாறியவுடன் யோசிக்கும் திறன் குறைந்துவிட்டதா ?அவர் ஏன் அப்படி அழைத்தகர் என சிந்தியுங்கள் ராஜிவ் காந்தி 2.0 எப்படி இருக்கும் என யோசியுங்கள்
@tncpim@CMOTamilnadu@mkstalin@Shanmugamcpim சாதி மறுப்பு முழுமையான தாக யாரும் சாதி ஆவணம் சான்றிதழ் கேட்காதீர்கள் சாதி சான்றிதழை தடை செய் என போராட்டம் நடத்துங்கள் அதனால் தானே சாதி அடையாளம் தெரிகிறது மற்றும் schedule 1 to Schedule 10 க்குள் எல்லா சாதியையும் அடையுங்கள் உதாரணத்தாற்கு பிராமணர்கள் s 10. இதில் எல்லோருமே schedule
@KashifKakvi Whatever be the problem SanjeevShrivasta might not have slapped the student who is one among the paymasters of this servant He csn be relived from service.He can either beg or do odd jobs
@HRajaBJP சிவன் பரம்பொருள் அவருக்கு ஆதியும அந்தமும் கிடையாது சைவ மதத்தை புரிந்து கொள் முருகன் வேறு கடவுள் கார்த்திகேயன் ஒரு சிறந்த மருத்துவர் அவர் மருத்துவ ஆலோசனைகளை முகநூலில் தருபவர்
@Pugal0405gmail4 ஒரே ஒருமுறை உத்திரபிரதேசத்தை தமிழ் நாட்டுக்கும் மத்திய பிரதேசத்தை கர்நாடகாவுக்கும் பீகாரை ஆந்திராவுக்கும் ராஜஸ்தானை கேரளாவவுக்கும் 99வருட குத்தகைக்கு கொடுங்கள் வளர்ந்த மாநிலமாக்கி தருவார்கள் பாஜக முதல்வர்கள் செய்யாததை செய்து காட்டுவார்கள்
@sriramchennai07 கனவுகாண அனைவருக்கும் உரிமை உண்டுவெற்றி பெற ஆசை இருந்தால் மக்களின்விருப்பம் , தேவை என்ன என உணர்ந்து திட்டங்கள் தீட்டப்பட வேண்டும் மகாநதி,கோதாவரி கிருஷ்ணா,காவிரி,தாமிரபரணி இணைப்பு திட்டம் வகுக்கபட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் கோவை Defence corridor? NEET? வாயால் வடை சுடலாமா