With no waters in Vaigai, a parking lot had come up on the river. Next there will be food stall & encroachments... @mdu_corp what are you doing?? 😑😑
Information Integrity Department என்று ஒரு துறையை கொண்டு வந்து.. தவறான தகவல்கள் வந்தால் அதை முறியடிப்போம் என #தவெக சொல்லிச்சே..
இப்போ நிறைய தவறான தகவல்களை பரப்பிட்டு இருக்கும் #தவெக பதிவுகளை எல்லாம் அவர்கள் integrity check பண்ண மாட்டாங்களாமா? Any Exclusions? Or @tn_factcheck is inefficient?
நடந்து முடிந்த தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலின்போது தொடரப்பட்ட வழக்கு காரணமாக, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் திருமதி கார்த்திகா அவர்களைத் த.வெ.க. அரசு கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் பொதுவாழ்க்கையில் ஈடுபடுவதை, கொள்கை மாறுபாடுகளுக்கு அப்பால் வரவேற்று ஊக்கமளிக்க வேண்டும். அத்தகையோரைக் கைது செய்து அச்சுறுத்துவதன் மூலமாக இந்த அரசு எதைச் சாதிக்கப் போகிறது?
கடந்த காலங்களில் திருமதி கார்த்திகா அவர்கள் தி.மு.கழகத்தையும் அதன் கொள்கைத் தலைவர்களையும் விமர்சனம் செய்த தருணங்களில், அதைக் கொள்கை வழிநின்று தக்க பதிலளித்து தெளிவை ஏற்படுத்துவோம் என்ற வகையில் அணுகினோமே தவிர, பெண் தலைவர்களைச் சிறையில் அடைத்து வாய்ப்பூட்டு போட நாங்கள் நினைத்தது இல்லை. ஆனால், சகிப்புத்தன்மையும் ஜனநாயக உணர்வும் இல்லாத சர்வாதிகார அரசாகத் த.வெ.க. அரசு நடந்துகொள்கிறது.
இடைத்தேர்தலில் த.வெ.க. அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்ததை நாடே பார்த்தது. அதைத் தட்டிக் கேட்டதற்காக நா.த.க. நிர்வாகிகளைக் கைது செய்து அலைக்கழிப்பது கொடுங்கோன்மையும் குறுகிய மனப்பான்மையும் ஆகும்.
ஜாமீனில் வெளிவரத்தக்க சாதாரண வழக்குகளுக்காக, கைது நடவடிக்கையில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் நீதிமன்றக் கண்டனத்துக்கு ஆளாவார்கள். த.வெ.க.வின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்குக் காவல்துறை அதிகாரிகள் துணைபோகக் கூடாது.
நாட்டையே உலுக்கியுள்ள கொடிய போதை மருந்து கடத்தல் வழக்கில் த.வெ.க. நிர்வாகியும் அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் திசைதிருப்பவும் தனது நிர்வாகத் தோல்விகளை மறைக்கவும் இத்தகைய கைது நடவடிக்கையில் த.வெ.க. அரசு ஈடுபடுகிறது. மறுபுறம், செய்தியாளர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்தவர்களும், கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குத் துணைபோனவர்களும் த.வெ.க.வில் இருப்பதாலேயே வெளியில் சுற்றித் திரிகிறார்கள்.
குற்றவாளிகளைக் காப்பாற்றி, போராடுவோரைக் கைது செய்வதில் தற்போது ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவில்தான் போட்டியே. ஒன்று டெல்லி பா.ஜ.க., இன்னொன்று தமிழ்நாட்டில் த.வெ.க.! உங்கள் பாசிசம் பாயாசம் நாடகம் எல்லாம் நாளுக்கு நாள் பல்லிளித்துக் கொண்டே வருகிறது.
திருமதி கார்த்திகா அவர்களையும் அவரது கட்சியினரையும் நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வேண்டும்!
DMK actually did a tremendous job of reducing water stagnation points from 700 to 291 in five years but how the hell this chennai ppl choose this joker over stalin 😭😭
FCU எனப்படும் "Fact Check Unit" இன் பெயரை IID அதாவது "Information Integrity Desk" என ஏன் மாற்றம் செய்தார்கள் என்று RTI அடிபடையில் கேட்டதற்கும், உள்ளே வேலை செய்பவர்கள் யார் என்றும், அவர்களுக்கு எவ்வளவு சம்பளம் என்ற தகவல் கேட்டதற்கும் இப்படி ஒரு பதில் வழங்கி இருக்கிறது இந்த டூமாங்கோலி அரசு....
"இப்பொழுது அதிகார அமைப்பின் வள ஆதாரங்கள் வீண்டிப்பதாக கருதப்படுவதால், தகவல்கள் வழங்க வழிவகை இல்லை"
*எந்த GO வின் அடிப்படையில் இந்த மாற்றம் நடந்திருக்கிறது?
*உள்ளே இருப்பது தளபதி ஆன்லைன் ஃபேன்ஸ் கிளப் (OTFC) members என கூறுகிறார்களே இது உண்மையா?
*பொய் செய்தி பரப்புபவர்களே Fact Check Unit வைத்திருந்தால் oxymoronic ஆக இருக்கும் என்பதால் என்னவோ பெயர் ஐ மாற்றிவிட்டார்களா என்னவோ என்பது தெரியவில்லை...
*OTFC ஆட்களுக்கு வேலை கொடுத்து குஷிப்படுத்த அரசு பணம்தான் தேவையா என்பதையும் நாம் இதில் கேட்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது...
*மேலும் திமுக ஆதரவாளர்களாக இருப்பதாக வெளியில் காட்டிக் கொண்டு தொடர்ந்து பழைய Fact Check Unit பற்றி அவதூறுகளை பரப்ப OTFC மற்றும் விஜய் தரப்பிடமிருந்து பணம் வாங்கிக் கொண்டே செயல்படுவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது இதுவும் உண்மையா என்பது தெரியவில்லை.
*இதை அனைத்தையும் பொறுப்புள்ள யாராவது எடுத்து விசாரித்து இதன் உண்மை தன்மையை கண்டறிந்து, Fact Check Unit AKA IID பற்றியே ஒரு fact check செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது...
என்ன சார் @imrajmohan fact check unit பெயரை மாற்றி IID என்றும், எந்த அடிப்படையில் ஆட்களை அந்த யூனிட்க்கு வேலைக்கு எடுத்தீர்கள் என்று RTI மூலம் கேட்டால் பதில் தர முடியாது என்று உங்கள் அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இது தான் உங்கள் அரசின் வெளிப்படைத்தன்மையா?
தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டுப் பிரச்சனையைத் தீர்க்க முடியாமல், காற்று இல்லை, மழை இல்லை, என தினமும் கதையடித்துவிட்டுக் கொண்டிருந்தவர்கள், உண்மைகளை மறைக்க முடியாமல் இன்றைக்குத் தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே இல்லாத அளவில் யூனிட் ஒன்றுக்கு ரூ.35 கொடுத்து வாங்க இருக்கிறார்கள்.
திராவிட மாடல் ஆட்சியில் ரூ.10-க்குக் குறைவாக மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், இந்த அரசின் மெத்தனத்தால் இன்றைக்கு ரூ.35-க்கு வாங்கும் நிலைக்குத் தமிழ்நாடு தள்ளப்பட்டிருக்கிறது.
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றச் சொன்னால் கஜானா காலி என கையை விரிப்பவர்கள், இன்று கொள்ளை விலையில் கொள்முதல் செய்து தமிழ்நாட்டின் கடன் சுமையை மேலும் அதிகரிக்க உள்ளனர். இதுதான் தவெக அரசின் “மாற்ற” அரசியலா?
If the government is procuring electricity at Rs 35/unit why did they cancel the previous agreement by DMK which was much cheaper at (<20 Rs/unit). Won't they study anything or the impact it could cause before taking a decision? How many such cancellations?? Total circus..🤦♂️
Imagine a crowd that still believes reading English from a piece of paper or speaking English makes someone well-educated. What a pathetic mindset!🤦🏽♂️
@UpdatesChennai This shows how efficient they're in handling the public money. Ultimately this will fall on people's head.. They deserve to pay more for voting for Cute CM...
🚨TN Electricity Board is purchasing one unit of electricity from private firms at Rs 35/unit to manage the ongoing power crisis in the state... #TN#Power