மாண்புமிகு வனத் துறை அமைச்சர் திரு. ஆர்.வீ.இரஞ்சித்குமார் அவர்கள், மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் முனைவர் வி.கே.ராஜீவ் அவர்கள் ஆகியோர் சென்னை, கிண்டி, சிறுவர் பூங்காவில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத��துறை சார்பில் நடைபெற்ற "உலக சுற்றுச்சூழல் தின" விழாவில் கலந்துகொண்டு, மரக்கன்றினை நட்டனர்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan | @RvRanjithtvk |
மாண்புமிகு வனத் துறை அமைச்சர் திரு. ஆர்.வீ.இரஞ்சித்குமார் அவர்கள், மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் முனைவர் வி.கே.ராஜீவ் அவர்கள் ஆகியோர் சென்னை, கிண்டி, சிறுவர் பூங்காவில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் நடைபெற்ற "உலக சுற்றுச்சூழல் தின" விழாவில் கலந்துகொண்டு, "CORAL REEF RESTORATION IN TAMIL NADU" புத்தகத்தினை வெளியிட்டார்கள்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan | @RvRanjithtvk |
மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு. ர.வினோத் அவர்கள், நடப்பு 2026-27ஆம் ஆண்டிற்கான வேளாண்மைத்துறையின் செயல்பாடுகள் குறித்து அனைத்து மாவட்ட வே��ாண்மை இணை இயக்குநர்களுடனும், வேளாண்மை இயக்குநரக அனைத்து தொழில்நுட்ப அலுவலர்களுடனும், அமைச்சுப் பணியாளர்களுடனும் ஆய்வு மேற்கொண்டார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan | @vinothravi11 |
தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய நில பரப்புகளில் நீலகிரி வரையாடு இன எண்ணிக்கையை மதிப்பிடுவதற்கான மூன்றாவது ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு
Third Synchronised survey for population estimation of Nilgiri Tahr in Tamil Nadu and the adjoining landscape
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |
இந்தியாவின் முதல் மாநில அளவிலான குளிர் கூரை பூச்சு (Cool Roof Coating) பயன்பாட்டிற்கான நிலையான செயல்முறை வழிகாட்டியை (SOP) தமிழ்நாடு அறிமுகப்படுத்தியது
Tamil Nadu Launches India's First State-Level Standard Operating Procedure for Cool Roof Coating Application
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |
மாண்புமிகு தமிழ்நாடு ம���தலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் சென்னை, திருவல்லிக்கேணி, வாலாஜா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் கண்ணியமிக்க காயிதே மில்லத் அவர்களின் 131ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் காயிதே மில்லத் அவர்களின் துயிலிடத்தின் மீது மலர்ப�� போர்வை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.
https://t.co/BshdjRcvl8
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், கண்ணியமிக்க காயிதே மில்லத் அவர்களின் 131-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை, திருவல்லிக்கேணி, வாலாஜா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் மலர்ப்போர்வை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @JCDPrabhakar | @BussyAnand | @AadhavArjuna | @AdvocateVenkatP | @imrajmohan | @AduthuraiShahj1 | @MarieWilson_TVK |
“வாங்க கற்றுக்கொள்வோம்” என்ற தலைப்பில் அனைத்து தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலைங்களில் பொதுமக்களுக்கு தீ பாதுகாப்பு நடவடிக்கைகளை கற்பிக்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
“COME AND LEARN” initiative with the objective of encouraging peoples to visit nearby Fire and Rescue Services Stations and learn essential fire safety practices.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச.ஜோசப் விஜய் அவர்க��் தலைமையில் தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |