உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வேலூர் ஊராட்சி ஒன்றியம், வெங்கடாபுரம் ஊராட்சியில் இன்று (05.06.2026) நடைப்பெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி பி.எஸ்.லீலா அலக்ஸ், இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டு, கருத்துரை வழங்கினார்.
உலகசுற்றுச்சூழல்தினத்தை முன்னிட்டு வேலூர்ஊராட்சிஒன்றியம், வெங்கடாபுரம் ஊராட்சியில் இன்று(05.06.2026)நடைப்பெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி பி.எஸ்.லீலா அலக்ஸ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் சுற்றுச்சூழல் தின உறுதிமொழியை அனைவரும் எடுத்துக்கொண்டனர்.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வேலூர் ஊராட்சி ஒன்றியம், வெங்கடாபுரம் ஊராட்சியில் இன்று (05.06.2026) நடைப்பெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி பி.எஸ்.லீலா அலக்ஸ், இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு பார்வையாளராக
உலக சுற்றுச்சூழல் தினம் 2026 முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் 1000 மரக்கன்றுகளை நடவு செய்யும் திட்டத்தை தொடங்கி வைக்கும் விதமாக அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம், பொய்கை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்
உலக சுற்றுச்சூழல் தினம் 2026 முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் 1000 மரக்கன்றுகளை நடவு செய்யும் திட்டத்தை தொடங்கி வைக்கும் விதமாக அன்பூண்டி ஏரிக்கரையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி பி.எஸ்.லீலா அலக்ஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (05.06.2026) மரக்கன்றுகளை நடவு செய்தார்.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வேலூர் ஊராட்சி ஒன்றியம், வெங்கடாபுரம் ஊராட்சியில் இன்று (05.06.2026) நடைப்பெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி பி.எஸ்.லீலா அலக்ஸ், இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டு, கருத்துரை வழங்கினார்.
உலகசுற்றுச்சூழல்தினத்தைமுன்னிட்டு வேலூர்ஊராட்சி ஒன்றியம், வெங்கடாபுரம் ஊராட்சியில் இன்று (05.06.2026) நடைப்பெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி பி.எஸ்.லீலா அலக்ஸ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் சுற்றுச்சூழல் தின உறுதிமொழியை அனைவரும் எடுத்துக்கொண்டனர்.
உலக சுற்றுச்சூழல் தினம் 2026 முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் 1000 மரக்கன்றுகளை நடவு செய்யும் திட்டத்தை தொடங்கி வைக்கும் விதமாக அன்பூண்டி ஏரிக்கரையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி பி.எஸ்.லீலா அலக்ஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (05.06.2026) மரக்கன்றுகளை நடவு செய்தார்.
உலக சுற்றுச்சூழல் தினம் 2026 முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் 1000 மரக்கன்றுகளை நடவு செய்யும் திட்டத்தை தொடங்கி வைக்கும் விதமாக அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம், பொய்கை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் தலைமைச் செயலகத்தில், முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |
மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. ப.ராஜ்குமார் அவர்கள் தலைமையில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |
மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு.சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்களை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவைச் செயலாளர் திருமதி.இரா.சாந்தி அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan | @CTR_Nirmalkumar |
மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு.சி.டி.ஆர்.நிர்மல்குமார் அவர்களை, தலைமைச் செயலகத்தில், தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு.பிரபுதாஸன், பொருளாளர் திருமதி. தமிழரசி சிவகுமார், துணைத்தலைவர் திரு.முருகானந்தம், துணைப்பொதுச்செயலாளர்கள் திரு.ரஞ்சித், திருமதி.ரம்யா துரைஸ்வாமி, திரு.அருண்பிரசாத் மற்றும் சங்கத்தின் நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan | @CTR_Nirmalkumar |
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |