மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் தலைமைச் செயலகத்தில், முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |
மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. ப.ராஜ்குமார் அவர்கள் தலைமையில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |
மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு.சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்களை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவைச் செயலாளர் திருமதி.இரா.சாந்தி அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan | @CTR_Nirmalkumar |
மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு.சி.டி.ஆர்.நிர்மல்குமார் அவர்களை, தலைமைச் செயலகத்தில், தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு.பிரபுதாஸன், பொருளாளர் திருமதி. தமிழரசி சிவகுமார், துணைத்தலைவர் திரு.முருகானந்தம், துணைப்பொதுச்செயலாளர்கள் திரு.ரஞ்சித், திருமதி.ரம்யா துரைஸ்வாமி, திரு.அருண்பிரசாத் மற்றும் சங்கத்தின் நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan | @CTR_Nirmalkumar |
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |
“வாங்க கற்றுக்கொள்வோம்” என்ற தலைப்பில் அனைத்து தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலைங்களில் பொதுமக்களுக்கு தீ பாதுகாப்பு நடவடிக்கைகளை கற்பிக்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
“COME AND LEARN” initiative with the objective of encouraging peoples to visit nearby Fire and Rescue Services Stations and learn essential fire safety practices.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |
உலக சுற்றுச்சூழல் நாளை முன்னிட்டு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாம் இன்று எடுக்கும் முடிவுகள்தான் நம் நாளைய எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்பதை இந்நாள் நமக்கு நினைவூட்டுகிறது.
இந்நாளில், மரக்கன்றுகளை நட்டு, நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, நெகிழிப்பயன்பாட்டைக் குறைத்து, இயற்கை வளங்களையும் சுற்றுச்சூழலையும் பாதுகாத்திட உறுதியேற்போம். நமது சிறிய முயற்சிகளே நாளைய தலைமுறைக்கு பாதுகாப்பான, ஆரோக்கியமான மற்றும் பசுமையான உலகை உருவாக்கும்.
இயற்கையைக் காப்போம்;
நம் எதிர்காலத்தை வளமாக்குவோம்!
#WorldEnvironmentDay
#NowForClimate
#CMJosephVijay
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க்,இஆப, அவர்கள் (04.06.2026) அன்று திருவண்ணாமலை வட்டம், கனந்தம் பூண்டி கிராமத்தில் ரூ,3.48 கோடி மதிப்பீட்டில் இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவன புதிய கட்டிடம் கட்டும் பணியை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க்,இஆப, அவர்கள் இன்று (04.06.2026) திருவண்ணாமலை மாநகராட்சியிலுள்ள நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான பாடப் புத்தகங்கள் மற்றும் புத்தகப்பைகளை மாணவிகளுக்கு வழங்கினார்.