பெரம்பூரில் முதல்வர் விஜயின் எம்எல்ஏ அலுவலகத்தில் குவியும் மக்கள்.. மனுக்களுக்கு உடனடி தீர்வு கிடைக்குது.. இங்க மரியாதையா நடத்துறாங்க மகிழ்ச்சியில் மக்கள்❤️
@CMOTamilnadu@TVKVijayHQ
எல்லாரும் PAN INDIA படம் பண்ணி மார்க்கெட்ல இடம் புடிக்கணும்னு நினச்சுட்டு இருந்தப்ப, ஒருத்தர் மட்டும் சூரசம்பவம் செஞ்சு INDIA laye ஒரு இடத்த புடிச்சு உக்காந்திருக்காப்ல
#JanaNayagan@actorvijay@CMOTamilnadu
“சட்டமன்றத்துக்குள் வைத்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜயின் எலும்புகளை உடைப்பேன்” என்று வன்முறையை தூண்டும் வகையில் விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர்
திரு. மார்க்கண்டேயன் பேசியுள்ளார்.
ஏற்கனவே மேனாள் அமைச்சரும்
திருச்செந்தூர் திமுக சட்டமன்ற உறுப்பினருமான திரு. அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்ந்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் குறித்து அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இவர்கள் மட்டுமல்ல
பலரும் மிக மோசமான தாக்குதலை தொடுத்து வருகின்றனர்.
மக்களுக்காக சேவையாற்றும் தளமாக அரசியல் களத்தை பார்க்காமல், ஆட்சி அதிகாரத்தை தனிநபர் வளர்ச்சிக்கான வாய்ப்பாக கருதி வந்ததால், தோல்வியின் விரக்தியில் இவ்வாறு அநாகரிகமாக செயல்பட்டு வருகின்றனர். இத்தகைய போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
சட்டமன்றத்துக்குள் முதலமைச்சருக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவோம் என்று திரு. மார்க்கண்டேயன் பேசியுள்ள நிலையில், அவர மீது சட்டப்பேரவை தலைவர் அவர்கள் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
எலும்புகள் எல்லோருக்கும் உண்டு என்பதை தான் நினைவுபடுத்த விரும்புகிறோம்.
- வன்னி அரசு
துணைப் பொதுச்செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
1977 ல் திமுக ஊழல் செய்ததை அதரபூர்வமான வரலாறு 5 பகுதி யாக அறிக்கை வெளியிட பட்டது….
அதை 2006 ல் திமுக ஆட்சியில் அளித்து விட்டது அதன் ஒரு copy மாநில உளவு துறையில் இருக்கிறது
அதனை அனைத்து நூலகங்களிலும் வைக்க வேண்டும்…💯
@TVKVijayHQ@CMOTamilnadu#Savukkushankar #CMJosephVijay