Human trafficking, sexual harrassement la தவெக ஆட்சி நடந்தா unemployment காரணமாம் திமுக ஆட்சியில் நடந்த சட்டம் ஒழுங்கு சரியில்லயாம்..
தோழர்கள் spacela பேசிகிட்டாங்க
@notafanboy999@ThanosTheEnd_
இவ்வளவு குடும்பங்கள் வேதனையில் தவித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், அவர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு தொலைபேசி அழைப்பாவது செய்து ஆறுதல் கூற நேரம் கிடைத்ததா உங்கள் அண்ணனுக்கு? ஆனால் புகழ்ந்து பேசுபவர்களையும் சொம்பு தூக்குபவர்களையும் சந்திக்க மட்டும் நேரம் எப்படி கிடைக்கிறது என்பதுதான் மக்களின் கேள்வி. மக்களின் கண்ணீரும் வேதனையும் ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் உச்சக்கட்ட சிரிப்புடன் காட்சியளிப்பது இன்னும் பல கேள்விகளை எழுப்புகிறது. பொறுப்பான தலைமையின் அடையாளம் விளம்பர மேடைகளில் அல்ல, துயரத்தில் இருக்கும் மக்களுடன் நிற்பதில்தான் இருக்கிறது.
#TVK #TVKVijay #TVKVijayFails
@DMK662000@imrajmohan 7 குழந்தைகள் ஒரே நாளில் பதவி நல்ல பாதுகாப்பா பாத்துக்குவிங்களா இல்ல இன்னும் குரல் சபதம்னு டிராமா போடுவீங்களா?
இதே தோணியில @CMOTamilnadu பாத்து கேட்பீங்களா ??
#Tvkfails
’’இதுக்கு நடுவுல நம்ம பசங்க உள்ள பூந்து, அங்க ஒரு சம்பவம் ஒன்னு பண்ணிட்டு டக்குனு வெளிய வந்துடுறாங்க!’’னு தேர்தலுக்கு முன்பு விஜய் பேசினார்.
இந்த ஒரு மாதத்துல அவர்கள் பண்ண சம்பவங்களின் தொகுப்பு இது!
#tvk#TVKVijay#TVKFails#tvkilies
தமிழகத்தில் ஒரே நாளில் வெளிச்சத்துக்கு வந்த மனதை உலுக்கும் சம்பவங்கள்: கும்மிடிப்பூண்டியில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டுள்ளார், திருவள்ளூரில் 7 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளார், சென்னையில் 12 வயது சிறுமி மீதான அத்துமீறல், தாம்பரத்தில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம், பூந்தமல்லியில் 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரத்திற்குள்ளான சம்பவம் என ஒரே நாளில் ஐந்து சிறுமிகள் பாதிக்கப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது. குழந்தைகளின் பாதுகாப்பே கேள்விக்குறியாக மாறியுள்ள இந்த சூழ்நிலையில், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
@CMOTamilnadu #TVKVijay #Justiceforchildren #ChildSafety
பாட்டில திருப்பி கொடுத்தாலும் 10 ரூபா திருப்பி கொடுக்க மாட்டாங்களாம்..
அதும் இல்லாம பாட்டிலுக்கு 30 ரூபாய் அதிகம் இந்த காசு எல்லாம் யாருக்கு போகுதுடா பாட்டிலு பத்து ரூபாய் பாட்டு பாடினாயே இப்போ பேசு 😡