@TeamYouTube@TeamYouTube
My channel Janata News 24x7 Tamil was terminated for Violent or Graphic Content. My appeal was denied.
The videos were uploaded for news reporting purposes, not to promote violence. I respectfully request another manual review of my case.
Thank you.
@TeamYouTube My channel was terminated for Violent or Graphic Content. I believe some news-reporting content may have been misinterpreted. My appeal was denied. Could you please advise whether a further manual review is possible?
மூணு நாளா ஸ்டாலின் காவல்துறை ஒரு பெண்ணை நிர்வாணமாக விட்டு அடிச்சிருக்காங்க
12 நாளாக தாய்ப்பாலை குழந்தை கொடுக்காமல் பாத்ரூமில் விட்டு இருக்கு
இந்த கொடுமை எல்லாம் வேற எங்கேயாவது நடக்குமா
ஜெய் பீம் படத்தை பார்த்துட்டு நீலிக்கண்ணீர் வடித்த ஸ்டாலினுக்கு
இந்த மிருகத்தனமான செயல், எல்லாம் அவங்க கண்ணுக்கு தெரியாது!
“28.01.2026 இந்திய அரசியலுக்கு மிகுந்த துயர நாள்.
விமான விபத்தில் மறைந்த மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வரும் துணை முதல்வருமான திரு. அஜித் பவார் அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு.
தமிழ்நாடு ஐக்கிய ஜனதா தளம் சார்பில் ஆழ்ந்த அஞ்சலி.
தான் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு 44 லட்சம் ரூபாய் நன்கொடை அளித்தது தவறா என்று கேட்டிருக்கிறார் தமிழக அமைச்சர் கே.என். நேரு @KN_NEHRU அவர்கள்.
தவறேயில்லை, ஆனால் அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது ஹிந்து கோவில் என்று சொன்னபோது வாய்மூடி மெளனமாக இருந்தீர்களே கே.என். நேரு அவர்களே, அது தவறு!
ஹிந்து என்றால் திருடன் என்றாரே கருணாநிதி, அப்போது அதை கேட்டு வாய் பொத்தி இருந்தீர்களே, அது தவறு!
அந்த திருப்பதி கோவில் பணத்தை பாதுகாக்க ஏன் காவல் என்று கனிமொழி நையாண்டி செய்ததை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தீர்களே, அது தவறு!
வைணவ குறியீட்டையும், சைவ குறியீட்டையும் தரக்குறைவாக உங்கள் சக அமைச்சர் பொன்முடி பேசிய போது காதுகளையும், வாயையும் பொத்திக் கொண்டு இருந்தீர்களே, அது தவறு!
கறுப்பர் கூட்டம் என்ற பெயரில் காலிகள் கந்த சஷ்டி கவசத்தை கேவலப்படுத்திய போது அமைதி காத்தீர்களே, அது தவறு.
எல்லாவற்றிருக்கும் மேலாக, அறநிலையத்துறையினால் கோவில்கள் கொள்ளையர்களின் கூடாரங்களாக மாறிக் கொண்டிருப்பதை மௌனமாக பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே, அது தவறு!
நாராயணன் திருப்பதி,
தலைமை செய்தி தொடர்பாளர்,
பாரதிய ஜனதா கட்சி.