@Udhaystalin சிறப்பான விளக்கம் எதிர்கட்சித் தலைவர் அவர்களே. ஆனால் , இத்தகைய விளக்கம் தேவைப்படுகிறது. ஏனெனில் , சனாதனம் எனும் சொல் அல்லது சொற்றொடர் பல அர்த்தங்களை உள்ளடக்கியது மட்டுமல்லாமல் தெளிவற்றதும் கூட. நன்றி . வாழ்த்துகள் .
முதல்வருக்கு வாழ்த்துகள்.சமூக நீதி,மொழிக் கொள்கை,தமிழின் பெருமை,இயற்கை வளங்கள்&நீர் நிலைகளை பாதுகாத்து , உள்கட்டமைப்பு & தொழில்களை வளர்த்து சட்டம் ஒழுங்கு &நீதியை நிலைநாட்டி ,லஞ்சத்தை ஒழித்து ,சுகாதார கட்டமைப்பை மேம்படுத்தி,மாநில வளர்ச்சியில் 1 மாநிலமாக இருக்க இறைவனருள் புரிவாராக
Whatever the reasons maybe on Rahul side , as MKS stated , after seeing the kind of support and warmth existed between the both, this sudden change is not at all good . looks like those good days were not natural #GoBackRahul
Governor has to save democracy by calling Vijay to form the government and prove on the floor of assembly . Alternatively ,Vijay must think of sitting in opposition . Thats the best possible solution . Might turn out to be a wonderful future for him . #TVK#Governorarlerkar