லஞ்சம் வாங்குபவர்களை என்கரேஜ் பண்ணி அதுல கட்சிக்கும் காசு வாங்குவதற்கு தவெக ஒன்றும் திராவிட கட்சி கிடையாது.
ஊழலை ஒழிக்க வந்த உன்னத சக்தி. தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கான தண்டனையை இந்த அரசு பெற்றுக் கொடுக்கும்.
இதற்கு முன்பாக லஞ்சம் வாங்கியவர்களை கைது செய்ததாக திமுக அல்லது அதிமுக ஆட்சியில் ஒரு செய்தியை யாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
மாலையில் கட்சியில் இருந்து நீக்கம்.. இரவில் அதிரடியாக கைது.. ஒப்பந்ததாரரிடம் இருந்து 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக தவெகவிலிருந்து நீக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் வீரா என்ற வீராசாமி கைது..
#Chengalpattu | #TVK | #Arrest | #PolimerNews
ஆம்ஸ்ட்ராங் படுகொ** வழக்கு.. திமுக ஆட்சியில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை, வாபஸ் பெற்றது த.வெ.க அரசு.
@ShalinSpeaks ஓகே வா
Grateful for a moment that will stay with me for a long time, meeting our Honourable Chief Minister was a privilege. And yes, I did overthink the handshake 🙏 @CMOTamilnadu
@Tr_Gayathri தமிழ்நாட்டை நாங்கதான் முன்னேற்றினோம், எல்லாரையும் நாங்கதான் படிக்க வைத்தோம், உலகத் தரமான கல்வியும் மருத்துவமும் இங்குதான் இருக்கிறது என்று சொன்னானுங்க.
ஆனா, அவங்க வீட்டு பிள்ளை லண்டன்ல படிக்குது... இன்னொருத்தன் சிங்கப்பூர் மருத்துவமனைக்குத்தான் சிகிச்சைக்குப் போறான்.