DeNet is private, secure data storage built on decentralized architecture. Your files stay under your control - no third-party access, no exposure.
Get secure storage: https://t.co/qBJKU19Pec
#WeTheLeaders அமைப்பின் எந்த நிகழ்விலும்,
🔥🔥 பாரத் மாதா கி ஜே 🔥
🔥🔥வந்தே மாதரம் 🔥
🔥தமிழன்னை வாழ்க 🔥
🔥தமிழண்ணே புகழ் ஓங்குக.🔥
இதை முழு மனதோடு பயன்படுத்தலாம்.
நாம் எந்த அரசியல் கட்சியின் எதிரான நோக்கம் எடுக்க போவதில்லை.
சாமானியர்களின் அரசியல்
#Annamalai.
🚀 Validating data on decentralized storage network & earning rewards! Join me for airdrop + more from DeNet’s storage clients!
📲 Get the free app: https://t.co/XMZzqOk9gE
#DeNet#WatcherNode
நீர் நிலம் காற்று நெருப்பு ஆகாயம் இதை சுற்றிதான் உலகம் ஆகவே இதனை சாட்சியாக வைத்தும் அதேபோல திருமணத்தை நடத்தி வைக்கிற புரோகிதரையும் சாட்சியாக வைத்தே உங்கள் திருமணம் உறுதி செய்யப்படுகிறது.
என்பதே சமஸ்கிருதத்தில் ஓதப்பட்டுள்ளது.
சமஸ்கிருதம் தமிழன் உருவாக்கிய மொழி அவன் ஒரு போதும் உலக நியதிக்கு எதிர்மறையாக எதையும் செய்யாதவன்.
இடையில் சில சறுகள் உச்சரிப்பு முறையில் மாற்றி பேசிவிட்டனர்.அப்படி மாற்றி உச்சரிக்கும்போது சில வார்த்தைகளின் பொருள் தவறாகி விடும்.
உதாரணத்திற்கு மருமகளை மற்றுமொரு மகள் என எல்லோரும் கூற சிலர் மட்டும் மாட்டுப் பெண் என்றனர்.
உடனே சில அறிவிலிகள் பார்த்தீர்களா மாட்டு பெண் என பிராமணர் கூறியுள்ளான் மாட்டுக்கு எப்படி பெண் பிறக்கும் என தரையில் உருள ஆரம்பித்துள்ளான்.
அவன் உன்மையிலேயே பகுத்தறிவாளன் என்றால் அடே முட்டாள் அது மாட்டு பெண்அல்ல மற்றுமொரு பெண் என்றுதானே கூறியிருக்க வேண்டும்.
ஆனால் திராவிடன்தான் அறிவற்றவனாச்சே. ஆகையினால் அவன் வெள்ளைக்காரன் சூவை நக்க ஆரம்பித்தான்.அப்புறம் வேற எதையெல்லாமோ நக்க ஆரம்பித்து எல்லாம் அவனே அவனே என புலம்பினான்.
அன்றுமுதல் அந்த திராவிடன்தான் இந்த திருமண பந்த ஒப்பந்த மந்திரத்தை வெள்ளைக்காரன் துணை கொண்டு கொச்சைப்படுத்தி வருகிறான்.
திருப்பூரில் பள்ளி மாணவர்களிடத்தில் கஞ்சா புழக்கம் பற்றி கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் புகார் கொடுத்தும் முறையாக நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என சம்மந்தப்பட்ட பள்ளியின் மேலாண்மைக்குழு தலைவர் இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்டியிட்டு மீண்டும் புகார் அளித்திருக்கிறார். அவர் புகாரில் கூறியது போல் பள்ளி மாணவரின் புத்தகப்பையில் கஞ்சாவும், சிகரெட் பாக்கெட்டுகளும் இருந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ள செய்தியானது அப்போது பரபரப்பை உண்டாக்கியது. புகார் அளித்து ஆறு மாதங்களாக முறையான நடவடிக்கை இல்லை என்றால் அரசு எந்திரமும், காவல் துறையும் எவ்வளவு மெத்தனமாக செயல்படுகிறது என்பதற்கு இவரின் இந்த உணர்வுபூர்வமான முறையில் மண்டியிட்டு மறுபடியும் அளித்திருக்கும் புகாரே சாட்சி.
கடந்த @arivalayam ஆட்சியில் தமிழ்நாடு கஞ்சா மாநிலம் என்ற பெயரை பெற்றிருந்ததை அனைவரும் அறிவர். புதிதாக முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் முதல்வர் திரு @TVKVijayHQ அவர்களே ஆபரேஷன் கஞ்சா வேட்டைகளை துரிதப்படுத்தி தமிழ்நாட்டின் மீதுள்ள இந்த களங்கத்தை துடைத்து இளைஞர்களை போதையின் பிடியிலிருந்து மீட்பீர்களா?