நமது அறக்கட்டளை சார்பாக நிறுவப்பட்டுள்ள பெ. தெ. லீ செங்கல்வராய நாயக்கர் IAS அகாடெமியின் 2024ஆம் ஆண்டிற்கான UPSC பயிற்சி வகுப்பின் துவக்க விழா இன்று 24.07.2024 வள்ள��் பெ. தெ. லீ செங்கல்வராய நாயக்கர் கலை (ம) அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
#ias #iasofficer #iasmotivation
சென்னை, வேப்பேரியில் ஒன்றரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக கல்விச் சேவையாற்றிவரும் பெ. தெ. லீ செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளைக் கல்வி நிறுவனங்களுள் ஒன்றான வள்ளல் பெ. தெ. லீ செங்கல்வராய நாயக்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு விழா நடைபெற்றது.