தாரை வார்க்கும் அரசு வேலைக்கு ஆள் எடுக்காமல் வஞ்சிக்கும் அரசு பணியாளர்கள் இல்லா பணிச்சுமை மட்டும் இவர்களூக்கு எப்படி cl பணியாளார் பணி சரியாக சிறப்பாக செய்வார் தயவு கூர்ந்த இதை சரிபாருங்கள்
250 ரூபாய் ஸ்மார்ட் ஃபோனே ,
95ரூபாய் பெட்ரோலே ,
825ரூபாய் சிலிண்டரே ,
வடை வீரனே ,
ஒன்றியத்தின் பிராடுதமரே ,
உங்களால் ஒருபோதும் ஒடுக்கப்பட்ட, எளிய மக்களின் பக்கம் நிற்கவே முடியாது!
ஏனெனில் உங்கள் சித்தாந்தம் மனு நீதி!!
எங்கள் சித்தாந்தம் சமூக நீதி!!