பொன்னமராவதி அருள்மிகு ஆவுடையநாயகி சமேத ஸ்ரீ ராஜேந்திர சோழீஸ்வரர் திருக்கோவிலின் மகா கும்பாபிஷேக விழாவில், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. @KartiPC அவர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தபோது.
சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. @KartiPC அவர்கள் கடியாப்பட்டி நகர சிவன் கோவில் முதல் நாள் யாகசாலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தபோது.
சிவகங்கை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் திரு. @KartiPC அவர்கள் ஆலங்குடியில் நம் இயக்கத்தின் @INCTamilNadu மூத்த நிர்வாகியும், V.C தியேட்டர் உரிமையாளருமான திரு. V.C. கணேசன் அவர்கள் மறைவையொட்டி அவரது குடும்பத்தினரிடம் ஆறுதல் தெரிவித்த போது
சிவகங்கை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் திரு. @KartiPC அவர்கள் இளையான்குடி வட்டார பொறுப்பாளர் நாகமுகுந்தன்குடி திரு, நாகராஜ் அவர்கள் மகள் திருமண நிகழ்வில் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்த போது
சிவகங்கை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் திரு. @KartiPC அவர்கள், அவர்களது தொகுதி மேம்பாட்டு நிதியின் #MPLADS கீழ் அரிமளம் ஊராட்சி ஒன்றியம், கண்ணகாரங்குடி ஊராட்சியில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடையை திறந்துவைத்தபோது.
சிவகங்கை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் திரு. @KartiPC அவர்கள் காரைக்குடியில் திரு . ஆலன் அவர்களது சகோதரர் திருமண விழாவையொட்டி மணமக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த போது
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனிப் பெரும் கட்சியாக வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்திற்கும் அதன் தலைவர் திரு விஜய் அவர்களுக்கும் என் மனப்பூர்வமான நல்வாழ்த்துக்கள்!
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தொண்டர்களுக்கும் அவர்கள் அயராத தேர்தல் பணிக்கும் என் நன்றி!
தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்பை ஏற்போம், நல்லாட்சி அமையட்டும்.
காரைக்குடியில் உள்ள MP அலுவலகத்தில், காரைக்குடி சட்டமன்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆலோசனை கூட்டம் முன்னாள் மத்திய நிதியமைச்சர் திரு. @PChidambaram_IN MPஅவர்கள் ,சிவகங்கை MP திரு. @KartiPC அவர்கள் தலைமையில் நடைபெற்றது @INCTamilNadu@arivalayam
தற்போதைய அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப கட்சி மேலும் வலுவாக வளர்ச்சி அடைய வேண்டுமெனில், திறமை, அனுபவம் மற்றும் முன்னோக்கிய பார்வை கொண்ட சிவகங்கை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் திரு. கார்த்தி ப. சிதம்பரம் அவர்களை தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்க வேண்டும்
தொகுதி மறுசீரமைப்பு :
எனக்குத் தெரியாது
அல்லது படிக்கவில்லை 🔥என்று சொல்லியிருக்கலாம்... 📉
அமித் ஷா சொல்லிவிட்டார் என்று சொல்லும் நீங்கள் என்ன அமித் ஷாவின் ஒலிபெருக்கியா?" 📢🔥
#EPS@EPSTamilNadu கேள்விகளால் விளாசிய திரு. ப.சிதம்பரம்! 👊🔥@PChidambaram_IN
சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் திரு @KartiPC அவர்களை திருமயத்தில் உள்ள #BHEL@BHEL_India தொழிற்சாலை ஊழியர்கள் அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சந்தித்த போது