ஏப்ரல் 23 – தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் உங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றிடுங்கள்!
5 ஆண்டுகள் எனக்கு அளிக்கப்பட்ட கடமையை நான் சரியாகச் செய்திருக்கிறேன்; தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக உயர்த்தியிருக்கிறேன்.
எது அடிமைத்தனம், எது தைரியம்? எது நடிப்பு, எது உழைப்பு?
சிந்தித்து வாக்களிப்பீர்! ஆதரிப்பீர் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை! 🌄
#DMKWinningBig #VoteForDMK #SayNoToNDA #வெல்வோம்_ஒன்றாக
பசியால் தடைப்பட்ட கல்வி, இனி உணவால் தழைக்கும்! வறுமையால் பள்ளிக்குச் செல்லத் தயங்கிய காலம் மறைந்து, இன்று காலை உணவின் அரவணைப்பில் குழந்தைகள் புன்னகையுடன் பள்ளிக்குச் செல்கின்றனர்.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் - குழந்தைகளின் எதிர்காலத்திற்கு ஒரு ஆரோக்கியமான தொடக்கம்!
#VoteForDMK