கருணாநிதி உண்மையும் நேர்மையா ஆட்சி நடத்தினார் என்று அண்ணன் சீமான் எங்கேயும் பதிவு செய்யல..
இங்க ஆட்சி செய்வதற்கு உண்மையும் நேர்மையும் தான் தேவை அது இங்க இருக்குதா அப்படிங்கற கேள்விய தான் சீமான் முன்வைக்கிறாரு..
அத எவ்வளவு நேக்கா திருப்பி விடுறான் பாரு இந்த தற்குறி..
NTK leader Mr Seeman has rightly said that freebies hv made pple lazy.I hv seen majority of pple don't want to work as they get free ration & many more freebies from Govt. Though freebies hv improved condition of pple but it has given more side effects which can't be removed easily.Hope @PMOIndia will study suggestion of NTK leader & will take action on education & health on priority.Dr @ARanganathan72 ji may suggest more on it.
என்னுடைய பிறந்தநாளையொட்டி (ஐப்பசி 22 | 08-11-2026), வாழ்த்துச்செய்தி அனுப்பிய மாண்புமிகு முதல்வர் விஜய் அவர்களுக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த அன்பும், நன்றியும்!
@CMOTamilnadu@TVKVijayHQ
இந���தாளு தான் உங்களுக்கு தமிழ்தேசியத்துக்கு எதிரி மாதிரி தெரியலயா?
திமுககிட்ட காசு வாங்கிட்டு பேசுற மாதிரி தெரியுதா?
சாதி வெறியன் மாதிரி தெரியுதா?
எனக்கு மட்டும் அண்ணன் சீமான் வளர்ப்பு மாதிரி தெரியுது!
சுள்ளான் பய சுள்ளான் புத்திய காட்டிட்டான்
இவனை எல்லாம் பற்றி கருத்து பதிவிடுவது கொஞ்சம் அசிங்கமா தான் இருக்கு
எச்சி எலும்பு துண்டு பொறுக்கி திங்க போனவனை பற்றி பேசி நேரத்தை வீணாக்க வேண்டாம் என்பதே என் கருத்து.
��டந்த ஆண்டு இதுதான் தோழர் சீமானுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்து செய்தி!
சீமான் சட்டமன்ற உறுப்பினராக சட்டமன்ற இருக்கையில் அமர்ந்தால் பார்த்து பெருமகிழ்ச்சி அடையும் முதல் நபர் நான்தான்!
தவறான தொகுதியை தேர்ந்தெடுத்தால் அவரது எதிர்பார்ப்பும் நிறைவேறாது, நமது விருப்பமும் நிறைவேறாது!😏
2026 கார்த்திகை மாதம், மாவீரர்கள் நாளும் தேசியத்தலைவரின் பிறந்தநாளும் இந்த மாதத்தின் சிறப்பு. தயவு செய்து உங்கள் தனிமனித விருப்புவெறுப்பு அரசியலை ஓரங்கட்டிவிட்டு இன அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். இது தமிழீழத் தாயகத்தின் தமிழ்த்தேசிய எழுச்சி மாதம்.
தேவையற்ற வேலை அண்ணா...
உங்களுக்கு பின் இலட்சக்கணக்கான தம்பி தங்கைகள் உள்ளோம்...
��ீங்கள் கட்சியின் தலைவர்! Reviewer அல்ல!
நீங்களே உங்களை கீழே தள்ள தீணி போடுகிறீர்கள்🙏😔
@Seeman4TN படமாய் பார்ப்பதற்கு இது ஒரு நல்ல படம் ஏன் சுப்பு ஒரு பெண்ணாக மாறுவது கூட ஏற்புடையது தான் ஆனால் அதன் பி��்பு சுப்புவின் மேல் கார்த்திக்கு காதல் வயப்படுவது ஏற்புடையதாக இல்லை திணித்தது போல் இருக்கிறது அதுவுமில்லாமல் வானவில் மண்ண கொடியை ஆங்காங்கு கடைசி பாடல்களில் திணித்து உள்ளார்கள்
@PandiGa52935464 எல்லாம் ஓகே தான் ஆனா கடைசி அந்த நண்பனுக்கு காதல் வருவது ஏற்புடையதாக இல்லை மேலும் இன்றே திணித்தது போல் இருந்தது ஒரு படமா பார்த்தால் இது ஒரு நல்ல படம் ஆனால் அந்த லாஸ்ட் சாங் ல எல் ஜி பி டி க்யூ வண்ணங்கள் அங்கங்க அந்த பாட்டில் திணித்து இருப்பார்கள்