பாரிசாலனை சில தேவையற்ற வார்த்தைகளை (எ.கா: பால்டப்பா) கூறி விமர்சிப்பதை நான் கடுமையாக எதிர்க்கிறேன்.
அதே நேரம் பாரியின் தனிமனித வெறுப்பில் வெளிப்படும் அரசியல் இரட்டை நிலைப்பாடு அவர் தமிழ்த்தேசியப் பாதையில் விலகுகிறார் என்பதை வெளிப்படுத்துகிறது...
The Eternal Protector, warrior, THE KING & LEADER of the Thamizh people and lands.
#sonofkottravai
தமிழ் முருகன் 🙏🙏🙏
THAMIZH MURUGAN
https://t.co/3wjGHGfAjG
Languages in northern & central India neither taught in schools nor recognised as state official languages.
Ultimate motives of Hindian Govt & Hindian national parties are to hindianize India by destroying non Hindi languages.
#StopHindiImperialism#AddLangaugesTo8thSchedule
"Why is Murugan the Tamil God ❓ It is Murugan himself who is the very life essence and living form of the Tamil letters/script.❗
Even if this is imaginative❗ or a fanciful idea❗, it fits remarkably well / it is quite appropriate."🙏
முருகன் ஏன் தமிழ் கடவுள்❓,
தமிழ் எழுத்துக்களின் உயிர் வடிவமாக இருப்பது முருகன் தான்❗.
இது கற்பனை❗ என்றாலும் பொருத்தமாக தான் இருக்கிறது❗
அறிவிலி முண்ட அணில்களுக்கு இன்றைய தமிழ் இலக்கணம் வகுப்பு:
ஒரு பெயர்ச்சொல்லுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் சொல் பிரதிபெயர் எனப்படும்
எ. கா: "நான் ஜெயிக்கணும் அப்படின்றது தான் அண்ணா அப்பாவோட கனவு" ~ சீமான்
இதில் "நான்" என்பது "சாந்தனு"வை குறிக்கிறது. "நான்" பிரதிபெயர் ஆகும்
அண்ணன் சீமான் ஒரு ஒருங்கிணைந்த கூட்டுப் பண்ணை மாதிரி அமைக்க வேண்டுமென்று எண்ணுவார்கள் யார்?
அப்படி ஆரம்பித்தால் அதற்கு நான் 10,000/- நிதி அளிக்க தயாராக உள்ளேன் 🙌
Reels எடுத்து வீடியோ போட்டு நாடகம் நடத்தும் பெண்களுக்கு மத்தியில்...
தன் பெற்றோரின் வறுமை அறிந்து உதவி செய்யும் இந்த தங்கையே என்னைப் பொறுத்தவரை உண்மையான சிங்கப்பெண்💥🫡🫡
NTK உறவுகளுக்கு...
அரசியலில் வெற்றி பெறுவது எதிர்க்கட்சித் தொண்டர்களுடன் சண்டையிடுவதால் அல்ல; அவர்களை நம் பக்கம் ஈர்ப்பதால்தான்.
இன்று ADMK, DMK இரண்டிலும் தலைமுறை மாற்றம் பற்றிய கேள்வி உள்ளது. TVK-க்கு விஜயின் நட்சத்திர ஈர்ப்பு இருக்கலாம்; ஆனால் அரசியலில் நீண்ட பயணம் மக்கள் மத்தியில் தொடர்ந்து பேசும் குரலுக்கும் களப்பணிக்கும் தான்.
அதற்கான மிகப்பெரிய வாய்ப்பு சீமானுக்கு உள்ளது.
எனவே நமது வேலை DMK, ADM TVK ஆதரவாளர்களை அவமதிப்பது அல்ல. அவர்கள் ஏன் NTK-வை ஆதரிக்க வேண்டும் என்பதை பொறுமையாக விளக்குவது.
எதிரிகளை உருவாக்காதீர்கள்.
ஆதரவாளர்களை உருவாக்குங்கள்.
அதுதான் வளர்ச்சி அரசியல்
அரசு செயல் திட்டம் வகுத்து, கள் விற்பனையை அனுமதிக்கலாமே? என்று கேள்வி எழுப்பியுள்ள மாண்பமை நீதியரசருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி!
கடந்த ஏப்ரல் மாதம் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் பனை மரத்திலிருந்து கள் இறக்கிய விவசாயி மணிகண்டன் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்திய வழக்கை விசாரித்த மாண்பமை மதுரை உயர்நீதிமன்றக்கிளை நீதியரசர் புகழேந்தி அவர்கள் புதுச்சேரி, கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் கள் விற்பனைக்கு அனுமதி உள்ளபோது, தமிழ்நாட்டில் மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது ஏன்? எனவும், கேள்வி எழுப்பியதுடன், கள் விற்பனையை அனுமதித்தால் விவசாயிகள் பயன்பெறுவார்கள் எனும்போது, தமிழ்நாட்டில் கள் விற்பனைக்கு அரசு ஏன்
அனுமதி வழங்கக்கூடாது? அரசு செயல் திட்டம் வகுத்து, கள் விற்பனைக்கு அனுமதிக்கலாமே? என்றும் கருத்துத் தெரிவித்திருப்பது மகிழ்ச்சியையும், புதிய நம்பிக்கையையும் தருகிறது.
‘கள்’ உணவின் ஒரு பகுதி என்றும், சங்ககாலம் தொட்டே ‘கள்’ தமிழர் பண்பாட்டில் பயன்பாட்டில் உள்ளது என்றும் வலியுறுத்திவரும் நாம் தமிழர் கட்சி, பனை தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் ‘கள்’ விற்பனைக்குத் தமிழ்நாடு அரசு அனுமதிக்க வேண்டும் போராடி வருகிறது. அதற்கு வலுசேர்க்கும் வகையில் ‘கள்ளின் மருத்துவப் பயன் என்ன என்பது குறித்து தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ள மாண்பமை நீதியரசர் புகழேந்தி அவர்களுக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் கள் விற்பனையை மீண்டும் அனுமதிக்க வேண்டும் என்று போராடிவரும் பனை தொழிலாளர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அமைப்புகளின் நெடுங்காலக் கோரிக்கை விரைவில் நிறைவேறட்டும்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி