போராட்டத்தின் தொடக்கநிலையிலேயே பரந்தூர் மக்களைச் சந்தித்து ஆதரவு தெரிவித்ததுபோல, மீண்டும் அம்மக்களைச் சந்திக்க நானே நேரடியாகக் களத்திற்குச் செல்வேன். சூழலியல் அமைப்புகளையும், சமூக ஆர்வலர்களையும் அடக்கி ஒடுக்குவதுபோல, அப்போது முடிந்தால் என்னைத் தடுத்துப் பார்க்கட்டும்! (5/5)
@AkilanVel_ 💯💯இது நான் களத்திலிருந்து நேரிலேய கண்டேன். ஸ்டாலின் வந்த போது உங்கள் ஆதரவு தேவையில்லை சென்று விடுங்கள் என்று அனுப்பினார்கள்.
அந்த நேரத்தில் எந்த அரசியல் கட்சியை சார்ந்தவரும் அலங்காநல்லூர் வரகூடாது என்று மக்கள் தடுத்தனர் அனுமதிக்கப்பட்ட ஒரே தலைவர் அண்ணன் சீமான் தான்
தமிழர்களின் போற்றுதற்குரிய மூதாதை, அரசனுக்கரசன் அருள்மொழிச் சோழனின் உண்மையான வரலாற்றையும், இந்த நூற்றாண்டின் இணையற்ற விடுதலைப் போராளி தமிழ்த்தேசிய தலைவர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் வரலாற்றையும் ஆகச்சிறந்த கலைவடிவமாக நான் தயாரிக்க, என் அன்புத்தம்பி வெற்றிமாறன் இயக்குவார்.
திருச்சி மாநகரில் பத்தாண்டுகளாக மூடப்பட்டிருக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையைத் திறக்க தமிழ்நாடு அரசு உடனடியாக அனுமதியளிக்க வேண்டும்!
https://t.co/7XMuFt49JT
@CMOTamilnadu@mkstalin
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் குறித்து எழுதியதற்காக மூத்த பத்திரிகையாளர் ஐயா சாவித்திரி கண்ணன் அவர்களை கைதுசெய்வதா?
https://t.co/ThcqpRYjeX
@CMOTamilnadu@mkstalin