தாராபுரத்தில் தானி ஓட்டுநரை தாக்கிய வடமாநில தொழிலாளர்களை கண்டித்தும், தமிழகத்தில் உள் நுழைவு சீட்டு (Inner Line Permit) முறையை நடைமுறைப்படுத்த வேண்டியும் நாம் தமிழர் கட்சியின் தாராபுரம் தொகுதி சார்பாக நேற்று (30-05-2026) நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்.
#நாம்தமிழர்கட்சி#தாராபுரம்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
தாராபுரம் சட்டமன்ற தொகுதி சார்பாக நடந்து வரும் தவெக அரசின் குதிரை பேரத்தை கண்டித்தும்
தாராபுரம் மக்களின் மீது தேர்தலை திணிக்கும் வகையில் நடந்து கொண்ட சத்தியபாமா அவர்களை கண்டித்தும்
தாராபுரத்தில் வடமாநில நபர்கள் ஆட்டோ ஓட்டுனர் கழுத்தை அறுத்து கொலைவெறி தாக்குதல் நடத்திய நிகழ்வினை கண்டித்தும்
நாள் : 30.05.2026, சனிக்கிழமை
நேரம்: மாலை 4 மணி முதல்
இடம்: சர்ச் ரோடு, தாராபுரம்
#சீமான் #ntk #ntkitwing #seeman #tamilnationalism