தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலான மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை மிகுந்த ஆபத்தாக இருப்பதை அனைவரின் கவனத்துக்கும் கொண்டு வருகிறேன்.
மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு முதலிய தென் மாநிலங்கள் மிகச் சிறப்பாகச் செயல்பட��டுள்ளன. ஆனால், அதுவே நாடாளுமன்றத்தில் நம் பலம் குறையக் காரணமாகி விடும்; நம் குரலை நசுக்கிவிடக் கூடும் என்றால் அது எவ்வகையில் நியாயமாகும்?
ஜனநாயக முறையில் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்தும் எந்த நடவடிக்கையினையும் செய்யவே கூடாது என்பதல்ல எங்கள் வாதம். அதற்காக, தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தில் சமரசம் செய்துகொள்ளும் பேச்சுக்கே இடமில்லை!
கூட்டாட்சியியல் கோட்டுபாடுகளைப் பாதுகாக்கும் விதத்தில், நியாயமான, வெளிப்படைத்தன்மை மிக்க ஒரு வழிமுறையைப் பின்பற்றுங்கள் என்றுதான் நாங்கள் கேட்கிறோம்.
இச்சூழ்நிலையில், தமிழ்நாட்டின் எதிர்காலத்தைப் பாதிக்கும் இந்த மிக முக்கியப் பிரச்சினையைப் பற்றிக் கலந்தாலோசிப்பதற்காக, தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் அனைத்திற்கும் அழைப்பு விடுக்கிறேன்.
நம் தாய்த் தமிழ்நாட்டின் எதிர்காலத்தைக் காக்���, கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஓரணியில் திர���்வோம்! சூழ்ந்துள்ள ஆபத்தை நம் ஒற்றுமையால் வெல்வோம்!
#FairDelimitationForTN
*KEEP CALM AND QUIET* IT'S OUR TAMILNADU..🔥
சத்தமில்லாமல் அமைதியாக இருக்கனும் இது எங்கள் தமிழ்நாடு.
பாசிச சூழ்ச்சிகள் இங்கு எடுபடாது!
நாள்: 21-01-2024
இடம்: சேலம்
#கழக_இளைஞரணி_மாநாடு
#அறந்தாங்கி மீமிசல் SH 26 இருவழி சாலையை 37 கோடியே 82 லட்சம் மதிப்பீட்டில் நான்கு வழி சாலையாக மாற்றும் அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது பெரும் முயற்சி செய்து பெற்று தந்த சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அண்ணன் சிவ.வீ. மெய்யநாதன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்
*நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களை அங்குலம் அங்குலமாக சோதனை செஞ்சு அனுப்பும் இதே அரசாங்கம்தான் நாடாளுமன்றத்திற்குள் கண்ணீர் புகை குண்டுகளை கொண்டு போற வரைக்கும் அலட்சியமா இருந்திருக்காங்க ! இதுதான் பாஜக அரசின் பாதுகாப்பு லட்சணம் !*
#BJPFailsIndia#BJPFailsIndia
தமிழ்நாடு ��ுழுவதும் 836 வழக்குகளில் தொடர்புடைய கொலை,கொள்ளை, சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 124 பாஜக நிர்வாகிகளின் பட்டியலை வெளியிட்டது திமுக தகவல்தொழில்நுட்ப அணி
இதோ அந்த பட்டியல் https://t.co/337qdVydMc
#ரவுடிகள்_கூடாரம்_பாஜக
அரசியல் ஆடுகளத்தில் தனக்கென தனி முத்திரையை பதித்தவர்.
கழக தலைவர் தளபதியின் கட்டளையை ஏற்று, அதனை தன் முதன்மையான குறிக்கோளாக எண்ணி செயல்படுபவர்.
ஒரு நாளில் 24 மணி நேரம் என்ற வகை, இவருக்கு இல்லை. கூடுதலாக உழைக்க கூட���ய நபர். மாண்புமிகு அமைச்சராக இருந்த போதும், மாவட்ட கழக செயலாளராக இருந்த போதும், சட்டமன்ற உறுப்பினராக இருந்த போதும், கவுன்சிலராக இருந்த போதும், ஒரே எண்ணம், ஒரே செயல் என அனைவரிடத்திலும் பழககூடியவர்.
தன்னை விட, வயதில் மூத்த உடன்பிறப்புகளுக்கு, அவர்களது அனுபவத்திற்கு மரியாதை வழங்குவதும் சரி, தன்னை விட இளம் வயது இளைஞர்களுக்கு, அவர்களது, அரசியல் எண்ணத்திற்கு ஒத்துழைப்பதிலும் சரி, இவருக்கு நிகர் இவரே.!
அண்ணா என மூத்தவரையும், கண்ணு என இளையவரையும் இவர் அழைப்பது, அத்தனை அழகாக இருக்கும். கடைகோடி தொண்டன் முதல் தலைவர் வரை, இந்த கழகத்தின் மீதான பனிவால், அவர்களின் அன்பை பெற்றவர்.
பொறுப்புகளை பொறுப்பாக எண்ணி உழைப்பவர். மாவட்ட செயலாளர் பொறுப்பேற்றவுடன், தலைவர், சின்னவர் ஆகியோரது எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில், கரூர் மாவட்டத்தில் நான்கு தொகுதிகளையும் கழகத்திற���கு வென்று கொடுத்தவர்.
பொறுப்பு அமைச்சராக, கோவையின் 99% வார்டுகளை வென்று, மாவட்டம் முழுவதும் தளபதி, சின்னவரின் கோட்டையாக மாற்றியவர்.
நாட்டின் ஒட்டுமொத்த துறைகளையும் ஏவி, அதானியின் பணத்தை கொண்டும், அரவக்குறிச்சியில் போட்டியிட்ட அண்ணாமலையை அட்ரஸ் இல்லாமல் ஆக்கி, தமிழ்நாட்டில் பாஐகவின் பருப்பு வேகாது என்று எடுத்துரைத்தவர்.
மின்சாரத்துறை அமைச்சராக மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில், அவர்களது கோரிக்கைகளை தமக்கு உடனடியாக வந்திடும் வகையில் குறைகளை களையும் திட்டங்களை தளபதியாரின் ஆணையுடன் மேற்கொண்டவர்.
Single Tweetல், அமைச்சருடன் தொடர்புகொள்ளும் வசதியை ஏற்படுத்தியவர். Mid night ல், கூட சென்னை��ில் மின்சாரத்துறையின் மீட்பு பணிகளை முடுக்கிவிட்டு நேரில் சென்றவர்.
சின்னவரின் கரங்களை வலுப்படுத்தும் விதமாக, கரூர், கோவையில் இளைஞரணியை பலப்படுத்தியவர்.
தலைவரின் தலைமையில் லட்சகணக்கான இளைஞர்களை இணைத்தவர்.
தகவல் தொழுல்நுட்ப அணிக்கென பிரத்யோக மாபெரும் பொதுக்கூட்டத்தை (10,000 நபர்களுக்கு மேல் ) சின்னவர் தலைமையில் நடத்தியவர்.
தலைவரின் ஆணைக்கிணங்க, ஒன்றரை லட்சம் விவசாயிகளு���்கு, இலவச மின் இணைப்புகளை வழங்கியதற்கான திட்டங்களை வகுத்தவர்.
காலையில் சென்னையில் தலைவருடன் அரசு, கழக பணிகள், மதியம் கோவையில் அரசு, கழக பணிகள், மாலை கரூரில் கழகப்பணிகள், இரவு சென்னையில் மின்சாரத்துறையின் கோப்புகளை ஆராய்ந்து திட்டங்களை வகுக்கும் ��ணிகள்.
முழு நாளையும், முழுமையாக தலைவருக்கும், சின்னவருக்கும், கழகத்திற்கும் அர்பணித்தவர்.
கழகத்தின் முகம் என்பது, தலைவரும், சின்னவரும் மட்டும் தான் என, பிளக்ஸ் பேனர்களில் ஒருபோதும் தன்னை முன்னிலைப்படுத்த கூடாதென்பதை கடைப்பிடிப்பவர்.
அன்பு அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!
மீண்டும், மீண்டு வருவார்.!
#HBDSenthilbalaji
@V_Senthilbalaji