சு. புவியின் அத்தான் நாவலில் இருந்து... ஒரு பகுதி...சமீபத்தில் வந்த மிகச்சிறந்த நாவல் புவியின் அத்தான். கிண்டிலில் படித்து உங்களின் கருத்தினை பதிவிடுங்கள்...
"கோழியின் அனைத்து பாகங்களும் தீயில் படும்படி பெரியநாச்சி வாட்டிக் கொண்டிருந்தாள். உப்பு வாங்கிகொண்டு
https://t.co/e77Zc75FqS
விஜயன் திரைப்படத்தின் முதல் பாடல் நண்பா்களின் பாா்வைக்கு.இந்த பாடலை வேல்மு௫கன் பாடலாசிரியா் எழுதியுள்ளாா்.பாலியல் வல்லூ௫ பாடலாக மிக அ௫மையாக நண்பா் கவிஞா் வேல்மு௫கன் எழுதி கொடுத்தாா்.பாடலை பாடிய பத்மலதாவுக்கு நன்றி.விஜயன் படம் சமூக நீதியானது தான்.