#PublicIssues | தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள், பாலியல் குற்றங்கள், மின் கட்டண உயர்வு, விவசாயிகள் போராட்டம் என ஏராளமான மக்கள் சார்ந்த பிரச்சனைகள் நிலவி வருகின்றன.
இவற்றையெல்லாம் விடுத்து, ஒரு திரைப்படத்தின் டைட்டில் கார்டில் வரும் பட்டத்தை பார்த்து திருவிழா போல கொண்டாடுவது எந்த வகையில் நியாயம்?
மாற்றம் மாற்றம் என்று கூறிவிட்டு, நிஜ பிரச்சனைகளை விட்டுவிட்டு சினிமா கொண்டாட்டங்களில் மூழ்குவதுதான் அரசியலா?
உண்மையான பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்போம்!
#JanaNayagan #GOAT #ThalapathyVijay #TamilNaduPolitics #SocialIssuesTN #LawAndOrder #NEET #FarmersProtest #CurrentBillIssue #TNPolitics #AwakeningTN
#WATCH | இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளை ஒட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் தலைவர் கார்கே
#SunNews | #RememberingRajivGandhi | #RahulGandhi
🤔கர்நாடகாவில் பர்தா அணிந்து 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்று கோஷமிடும் முஸ்லிம் பெண்கள்… போலீசார் வந்து அவர்களைக் கைது செய்தபோது தான், அவர்களனைவரும் மிக மிக தேசபக்தி கொண்ட ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்கள் என்று தெரியவந்தது. " ———————————————— 🤔കർണാടകയിൽ പാകിസ്ഥാൻ സിന്ദാബാദ് വിളിക്കുന്ന പർദ്ദ ധരിച്ച മുസ്ലിം സ്ത്രീകൾ, പോലിസ് എത്തി അറസ്റ്റ് ചെയ്തു പർദ്ദ നീക്കിയപ്പോൾ നല്ല എണ്ണം പറഞ്ഞ ദേശ സ്നേഹികൾ ആയ RSS കാർ. പാകിസ്ഥാൻ സിന്ദാബാദ് വിളിച്ചു കൊണ്ട് കലാപം സൃഷ്ടിക്കാൻ ഇറങ്ങി പുറപ്പെട്ട രാജ്യ ദ്രോഹി കൾ.. കാശ് മീരിൽ പാവം മനുഷ്യരെ വെടി വെച്ച് കൊന്നതും ഇവർ തന്നെ ആയിരിക്കും പാകിസ്ഥാന് വേണ്ടി ജയ് വിളിക്കാൻ ഒരു മടിയും ഇല്ലാത്ത കപട ദേശ സ്നേഹികൾ ആയ RSS കാർ. എന്താണ് നമ്മുടെ രാജ്യത്ത് നടക്കുന്നത് ⁉️ സത്യം തിരിച്ചറിയുക. സാധാരണ ജനങ്ങളെ തമ്മിലടിപ്പിക്കുകയാണ് ഇവരുടെ ലക്ഷ്യം.
India TV நிருபரை விரட்டி அடித்த அக்னிவீர் ராணுவ வீரர் அஜய் சிங் குடும்பத்தினர்.
~ வீரர் குடும்பத்தினர் : நிதியுதவி வாங்கியதாக சொல்ல மோடி உங்களை அனுப்பினாரா?😡
ஒரே அசிங்கமா போச்சு.. பாஜக Godi மீடியாவா இருக்குறதுக்கு, தூக்கு மாட்டிட்டு சாகலாம்டா நீங்க.💦
என் மீது நம்பிக்கை வைத்துள்ள நாட்டு மக்களுக்கும், காங்கிரஸ் தொண்டர்களுக்கும், இந்திய சகாக்களுக்கும் மனமார்ந்த நன்றி.
எதிர்க்கட்சித் தலைவர் என்பது வெறும் பதவி மட்டுமல்ல - உங்கள் குரலாக இருப்பதும், உங்கள் நலன்களுக்காகவும் உரிமைகளுக்காகவும் போராடுவது மிகப்பெரிய பொறுப்பு.
ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோரின் மிகப் பெரிய ஆயுதம் நமது அரசியலமைப்பு, அதன் மீது நடத்தப்படும் ஒவ்வொரு தாக்குதலுக்கும் முழு பலத்துடன் பதிலடி கொடுத்து அதைப் பாதுகாப்போம்.
நான் உங்களுடையவன், உங்களுக்காக மட்டுமே.
மக்கள் தலைவர் திரு @RahulGandhi
நான் ராணுவத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.
கார்கில் போரில் பங்கேற்று நாட்டை பாதுகாத்தேன். ஆனால் மணிப்பூரில் எனது மனைவியை வலுக்கட்டாயமாக அழைத்து ஆடையை அவிழ்த்திருக்கின்றனர். போலீஸ் தடுக்கவில்லை. தடுத்த என் தந்தையை சுட்டு கொன்றிருக்கின்றனர்.
உங்களுக்கு காங்கிரஸையோ,ராகுல் காந்தியையோ பிடிக்காமல் இருக்கலாம்,ஆனால் இந்த வீடியோவை ஒரு முறையாவது பாருங்கள்.இந்த மனிதரிடம் இருக்கும் எளிமையும்,நேர்மையும்,எளியவர்களிடம் அவர் காட்டும் உண்மையான அன்பும் நிச்சயம் உங்களை ஆச்சர்யப்படுத்தும்.