கடும் பொருளாதாரமாக தமிழ்நாடு அரசு சாராயம் விற்பனை செய்கிறார்கள்
அதை வாங்கி குடிக்கும்
மனிதர்களுக்கும் கடுமையான பொருளாதார சூழ்நிலை அவர்களும் ஒரு 50 கோட்டர் வாங்கி விக்கலாம்.சரிதானே.
நந்தியை நகர்த்தி வைத்த சிவன்... நந்தா உள்ளே வா என்று அழைக்காமல் விட்டாரே...ஏன்..??
இறைவனுக்கும் தீண்டாமை இருந்ததா..??
(நந்தனார் சரித்திரம்)
*காலம் மாறி விட்டது. ஆனால் இன்றும் பல ஆயிரம் நந்தன்கள்*
-'நந்தன்' இசை வெளியீட்டு விழாவில் #அண்ணன்_சீமான் ❤️🔥
//எல்லா அதிகாரமும் இருந்தும் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மறுக்கின்றது திருட்டு திராவிட மாடல் அரசு//
RTI தகவல் பொய்ன்னு கண்டுபிடிச்சதுக்கு அப்பறம் திருட்டு கூட்டம் வாய் திறந்து விளக்கம் கொடுத்ததா....???
கோவை அன்னபூர்ணா ஶ்ரீனிவாசன் நாயுடு RSS யை சேர்ந்தவர் தான் அவரே என்னிடம் கூறியுள்ளார்..! நான் அவர் கடையில் ஒரு போதும் ஜிலேபி சாப்பிட்டதில்லை..!
~ வானதி ஶ்ரீனிவாசன்
தன் அடிமை விசுவாச வரலாற்றை மறைக்க .மற்ற சமூகத்தின் மீது அடக்கு முறைகளை ஏவிய கூட்டத்தினை தனி ஒருவனாக எதிர்த்து களமாடிய தியாக வேங்கைக்கு #பசும்பொன் மண்ணில்இருந்து நினைவஞ்சலிசெலுத்த வந்த உறவுகளுக்கு மனமார்ந்த நன்றிகள்💐🙏 @MayaPalani@DKV_OBC ♥️💚
#தேசியத்தலைவர்_இம்மானுவேல்சேகரனார்
"அவர் கேட்ட கேள்வி நாடெங்கும் பரவிடுச்சு, அதை அதிகாரம் வந்து பணிய வைக்குது... அவர் எவ்வளவு தான் வருத்தம் தெரிவிச்சாலும் அந்த கேள்வியில் உள்ள உண்மையை சத்தியத்தை யாராலும் மறைக்க முடியாது"... கோவை அன்னபூர்ணா ஸ்ரீநிவாசன் விவகாரம்... சீமான் விமர்சனம்...!
#Chennai | #Seeman | #NTK | #Covai | #VanathiSrinivasan | #NirmalaSitharaman | #AnnapoornaSrinivasan | #Annapurna | #PolimerNews
"கூட்டணியில் இருந்து கொண்டே மதுவை எதிர்ப்பதற்கு ஒரு கெத்து வேண்டும். அது விசிகவிற்கு மட்டும் தான் இருக்கிறது." - திருமாவளவன்
அப்போ, அந்த கெத்து காங்கிரசு, பொதுவுடமைக் கட்சிகள் மற்றும் மதிமுகவிற்கு இல்லை என்கிறாரா திருமா?
@arivalayam@VCKofficial_@tncpim@INCIndia@sindhan