மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட“சிங்கப்பெண்” திட்டத்தின் தொடக்க விழா நிகழ்வின் சிறப்புத் தருணங்கள்
Glimpses from the Inaugural Launch of Singappen by the Hon’ble Chief Minister
https://t.co/rzpOXOQPos
#CMJosephVijay#Singappen#TNPolice#DGPTamilNadu
Tamil Nadu Chief Minister Joseph Vijay inaugurated a special police unit named ‘Singappen’ in Chennai to enhance safety and security for women. The initiative focuses on strengthening women-centric policing and improving rapid response mechanisms. DGP Mahesh Kumar Aggarwal was also present during the inauguration.
#Singappen #TamilNaduPolice #WomenSafety #Chennai #IndiaTodaySocial
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (10.06.2026) உடல் நலக்குறைவால் காலமான இயக்குநர் இமயம் திரு. பாரதிராஜா அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள் அவர்களின் 137-வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று (1.6.2026) சென்னையில் அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
#CMJosephVijay
தனக்கு வாக்களித்து, தன்னை வெற்றி பெறச் செய்த திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நெகிழ்ச்சியோடு சிரம் தாழ்த்தி தன் நன்றியை உரித்தாக்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்.
மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் #தளபதிவிஜய் அவர்களின் நல்லாசியுடன் (29.5.26) அன்று
நடைபெற்ற எனது திருமணத்தை முன்னிட்டு,
(31.5.26) இன்று எங்கள் இல்லத்திற்கு வருகை தந்து வாழ்த்திய மாண்புமிகு. எரிசக்தி & சட்டத்துறை அமைச்சர் அண்ணன் @CTR_Nirmalkumar குமார் அவர்களுக்கு நன்றி 🙏🏼
Tamil Nadu Chief Minister #CJosephVijay met Prime Minister #NarendraModi at Seva Teerth in New Delhi in what was his first official visit to the national capital after assuming office earlier this month.
During his Delhi visit, Vijay received guard of honour at Tamil Nadu House.
#Celebs
``திருச்சி செல்லும் CM விஜய்''
``திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி சொல்ல விரைவில் திருச்சி செல்லும் CM விஜய்
CM விஜய்யின் திருச்சி பயண தேதி விரைவில் அறிவிக்கப்படும்'' - தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவர் கு.ப.கிருஷ்ணன்
#kpkrishnan#cmvijay#trichy
சொன்னதைச் செய்தார்!
மாண்புமிகு முதல்வர் விஜய் அவர்கள் சொன்னதைச் செய்துகாட்டுபவர்!
ஒரே கட்சி ஒட்டுமொத்த அதிகாரத்தையும் தன் வசம் வைத்திருக்கும் நிலையை மாற்றி, மக்களுக்கான ஜனநாயக ஆட்சியில் அனைத்துத் தரப்பினரின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக நின்று அதைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளார்.
தேர்தலுக்கு முன்பாகவே, தங்களை நாடி வரும் மற்றும் தங்களுடன் கை கைகோர்க்க நினைக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கு தகுந்த மரியாதையையும், அதிகாரத்தில் சம பங்கையும் உறுதி அளித்துள்ளார். அதிகாரம் ஒரு இடத்தில் குவியாமல், தரைமட்ட தொண்டன் வரை, கூட்டணிக் கட்சிகள் வரை பரவலாக்கப்பட வேண்டும்.
சொன்ன சொல்லைக் காப்பாற்றுவது தான் தலைவரின் பாணி என்பதற்கு இதுவே ஆகச்சிறந்த உதாரணம். மாநாட்டு மேடையில் லட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில் கொடுத்த வாக்குறுதியை, தனது அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளில் அவர் பிரதிபலித்து வருகிறார்.
"ஆட்சியில் பங்கு" என்பது வெறும் வார்த்தை ஜாலம் என்று நினைத்தவர்களுக்கு மத்தியில், "சொன்னதைச் செய்வார், செய்வதையே சொல்வார்" என்பதற்கு இணங்க, தலைவர் விஜய் அவர்கள் விக்கிரவாண்டியில் விதைத்த கொள்கை விதையை இப்போது செயலாக மாற்றி வருகிறார். இது தமிழ்நாட்டின் எதிர்கால அரசியல் பாதையை மாற்றியமைக்கும் ஒரு புரட்சிகரமான நகர்வாகும்.
தமிழகம் முழுவதும் மக்கள் பணிகளை உத்வேகத்துடன் செயல்படுத்தி வருகின்றனர் நமது கழகச் சட்டமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும்!
இதுவே மக்களுக்கான ஆட்சி; நமது முதலமைச்சர் விஜய் அவர்களின் 'மனசாட்சி' உள்ள மக்களாட்சி!
சமூக ஊடக விளம்பரங்கள், இன்ஃப்ளூயன்சர்கள் (Influencers) என மக்களின் வரிப்பணத்தைக் கோடிக்கணக்கில் வாரி இறைத்த 'தீயசக்தி' கும்பலுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டிவிட்டனர்!
இனி நிம்மதியாக ஓய்வெடுங்கள் 'பண்ணையார்களே', Take Good Rest!