@polimernews முதலமைச்சரின் உடல் மொழி, கவனம் அருவருக்கத்தக்கது😡
அந்த மாணவன் எவ்வளவு பொறுப்புடன் தனது பிரச்சனையை எடுத்து சொல்கிறார்...
ஆனால் அதனை கவனிக்காமல் அங்கும் இங்கும் பார்ப்பது அவர்களின் உணர்வுகளை புண்படுத்துவதற்கு சமம்
@CMOTamilnadu@tnforestdept
நீங்க கேட்கவில்லை என்றாலும்...
இவர்கள் கேட்டார்களே! மகிழ்ச்சி 🙏🏻
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் உள்ள Typha Domingensis என்கிற மாசு ஏற்படுத்தும் புல்வகையை அகற்றக்கோரியும், சதுப்பு நிலத்தை சுற்றி மரக்கன்றுகள் நடவேண்டியும், மலைபோல் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற வேண்டியும் கடந்த 22.06.2026 ஆம் ஆத்மி கட்சியின் ம���நில வழக்கறிஞர் அணி சார்பாக மின்னஞ்சல் புகார் அனுப்பப்பட்டது.
உடனடியாக Principal Chief Conservator of Forest நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளது வரவேற்கதக்கது.
விரைவில் தக்க நடவடிக்கைகள் எடுப்பார்கள்
என நம்புகிறோம்.
என்றென்றும் மக்களுக்காகவே!!!
இங்ஙனம்
G. M. Shankar M. A. B. L.,
Advocate
State Legal Wing Member & State
Campaign Committee Member
Aam Aadmi Party Tamilnadu
Madipakkam chennai-91.
9941148843
@CMOTamilnadu@tnforestdept
நீங்க கேட்கவில்லை என்றாலும்...
இவர்கள் கேட்டார்களே! மகிழ்ச்சி 🙏🏻
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் உள்ள Typha Domingensis என்கிற மாசு ஏற்படுத்தும் புல்வகையை அகற்றக்கோரியும், சதுப்பு நிலத்தை சுற்றி மரக்கன்றுகள் நடவேண்டியும், மலைபோல் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற வேண்டியும் கடந்த 22.06.2026 ஆம் ஆத்மி கட்சியின் மாநில வழக்கறிஞர் அணி சார்பாக மின்னஞ்சல் புகார் அனுப்பப்பட்டது.
உடனடியாக Principal Chief Conservator of Forest நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளது வரவேற்கதக்கது.
விரைவில் தக்க நடவடிக்கைகள் எடுப்பார்கள்
என நம்புகிறோம்.
என்றென்றும் மக்களுக்காகவே!!!
இங்ஙனம்
G. M. Shankar M. A. B. L.,
Advocate
State Legal Wing Member & State
Campaign Committee Member
Aam Aadmi Party Tamilnadu
Madipakkam chennai-91.
9941148843
@ArvindKejriwal@AamAadmiParty@AAPTN
I just signed this citizens' petition requesting that standard petrol continue to remain available alongside E20.
If you believe consumers should have the freedom to choose the right fuel for their vehicle, please take 30 seconds to read and sign: https://t.co/AhPX4VuYJU

அந்த பணியாளரின் முகத்தில் முக கவசம் அணியப்படவில்லை.
அர்பேஸர் சுமித் நிறுவனத்தின் மேற்பார்வையாளர் மீது துறைரீதி��ான நடவடிக்கை எடுக்கவேண்டும்.
வடிகால் வண்டல் தூர் எடுத்தாலும் விஷவாயு, துர்நாற்றம் வர வாய்ப்பு உள்ளது.
இதுபோன்ற பணிகள் செய்யும்போது பாதுகாப்பு உபகரணங்களோடு செய்யவேண்டும் என்பதை நன்கு அறிந்தே மேற்பார்வையாளர் கடமை மீறியுள்ளார். அவர்மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டுகிறேன்.
இங்ஙனம்
G. M. Shankar
Advocate
State Legal Wing Member
Aam Aadmi Party Tamilnadu.
Madipakkam chennai-91
9941148843
அந்த பணியாளரின் முகத்தில் முக கவசம் அணியப்படவில்லை.
அர்பேஸர் சுமித் நிறுவனத்தின் மேற்பார்வையாளர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும்.
வடிகால் வண்டல் தூர் எடுத்தாலும் விஷவாயு, துர்நாற்றம் வர வாய்ப்பு உள்ளது.
இதுபோன்ற பணிகள் செய்யும்போது பாதுகாப்பு உபகரணங்களோடு செய்யவேண்டும் என்பதை நன்கு அறிந்தே மேற்பார்வையாளர் கடமை மீறியுள்ளார். அவர்மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டுகிறேன்.
இங்ஙனம்
G. M. Shankar
Advocate
State Legal Wing Member
Aam Aadmi Party Tamilnadu.
Madipakkam chennai-91
9941148843
@polimernews தன்னம்பிக்கைக்கும், ஆங்கில மொழி அறிவிற்கும் சற்றும் தொடர்பில்லை என்பதற்குமான புரிதல் இல்லாமல் புலம்பும் அமைச்சர் சமூக பாடத்தை மீண்டும் படிக்கவேண்டும்.
@kumudamNews24x7 அப்படியென்றால் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டவர் நலத்துறை சமூக நீதியின் கீழ் வராதா?
என்ன ஒரு புத்திசாலித்தனம்!!!
திருத்தினால் எல்லாவற்றையும் திருத்துங்க...
அவர்களும் மனிதர்கள்தானே!
@maalaimalar அப்படியென்றால் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டவர் நலத்துறை சமூக நீதியின் கீழ் வராதா?
என்ன ஒரு புத்திசாலித்தனம்!!!
திருத்தினால் எல்லாவற்றையும் திருத்துங்க...
அவர்களும் மனிதர்கள்தானே!
@news7tamil அப்படியென்றால் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டவர் நலத்துறை சமூக நீதியின் கீழ் வராதா?
என்ன ஒரு புத்திசாலித்தனம்!!!
திருத்தினால் எல்லாவற்றையும் திருத்துங்க...
அவர்களும் மனிதர்கள்தானே!
@AamAadmiParty@ArvindKejriwal@CMOTamilnadu
31 Chennai Corporation Councilors (28 D. M. K.) have been silent in the assembly for 3 years.
Maximum 2026 January, February 111 D. M. K Councillors did not speak at all in the Council meeting.. AAP state Legal Wing Member RTI Report - Speaks🔥
Monthly ₹10000 honorarium for not speaking!!!
If this is the case in Chennai Metropolitan Corporation, how much more peaceful would there have been in the remaining 24 corporations in Tamil Nadu!!!
DTNEXT Dinathanthi English daily newspaper published the news on the front page today 06-07-2026 and The New Indian Express English daily newspaper on page 3.
We hope that the people will give space to the Aam Aadmi Party in the upcoming 2027 urban and rural local body elections.
Like this
G. M. Shankar M. A. B. L.,
Advocate
State Legal Wing Member & State
Campaign Committee Member
Aam Aadmi Party Tamil Nadu
Madipakkam Chennai-91.

@TVKVijayHQ சாதிய வன்மம் தரங்கம்பாடியில் தலைதூக்கி உள்ளது.
காவல்துறையிடம் முன்னெச்சரிக்கை புகார் அளித்தும் மெத்தனம்.
முடிவு🔥 சமூக நீதி தொங்கவிட்டது.
இப்போதாவது மெளனம் கலையட்டும்.
8 அமைச்சர் பதவி கொடுத்தது பெருமையல்ல
அந்த 8 பேரும் இந்தநேரத்தில் உங்களால் வாய���மூடி இருக்கிறார்களே
கயமை🔥
46 தனித்தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களும் வாய்மூடி உள்ளது அதிர்ச்சி 🔥