பாரதிய ஜனதா கட்சியில் நாங்கள் எங்கள் தலைவர் திரு.கே.அண்ணாமலை ஜியுடன் 100% நிற்கிறோம்... எதுவாக இருந்தாலும் சரி. எங்கள் எதிரிகளுடன் போருக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.
தமிழக மக்களில் 99.5 சதவீதம் பேரிடம் ஆதார் எண் உள்ளது.
பல்வேறு திட்டங்கள் ஆதார் மூலம் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் புதியதாக மக்கள் ஐடி மூலம் தமிழக அரசு புதிதாக என்ன செய்யப்போகிறது? ஆதார் செய்யாத வேலையை இது செய்யப்போகிறதா?
- மாநில தலைவர் திரு.@annamalai_k#Annamalai
இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களும் சேர்த்து 52% ஆல்கஹால் அருந்துகிறது. ஆனால் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா மாநிலங்கள் மட்டும் 48% ! திராவிட மாடல்#VanakkamNaddaji
மருத்துவ உபகரண உற்பத்தியை ஊக்குவிக்க PLI உற்பத்தியுடன் இணைந்த ஊக்குத்தொகை திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.மோடி அரசின் மேக் இன் இந்தியா திட்டம் மகத்தான வெற்றி #VanakkamNaddaji
பெட்ரோலுடன் இப்பொழுது 8.10% Ethenol கலந்து விநியோகிக்கப்படுகிறது.2025-2026 ஆண்டு பெட்ரோல்-எத்தனால் கலவை 20% ஆக உயர்த்தப்படும். இதன் மூலம் கரும்பு விவசாயிகள் பெரிதும் பயனடைவார்கள். #VanakkamNaddaji
நாட்டில் அனைவருக்கும் தேவையான சுகாதார சேவைகளை வழங்குவதில் சுகாதார நலவாழ்வு மையங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்தியா முழுவதுமாக 118381 சுகாதார நலவாழ்வு மையங்கள் செயல்படுகின்றன (தமிழகத்தில் 7052 #VanakkamNaddaji