காவிரி விவசாயிகளின் கண்ணீர் துடைக்க, மக்கள் மன்றம் - சட்டமன்றம் - நீதிமன்றம் என அனைத்து தளங்களிலும் `கழகத்தின் குரல்’ தொடர்ந்து ஒலிக்கும்!
#விவசாயவிரோதிவிஜய் ஆட்சியை உறக்கத்தில் இருந்து எழுப்பப் போராடுவோம்!
காவிரி, கர்நாடகத்தின் அணையைக் காக்க வழிந்தோடும் `உபரி நீர்’ அல்ல... தமிழரின் உயிரைக் காக்கும் `உரிமை நீர்’!
“ஜனநாயகன் படத்தின் புரொட்யூசரும் டெல்லி பிரதிநிதியுமான விஜய் நண்பர் எங்கே இருக்கிறார்கள்?
நீட் விவகாரம் குறித்து டெல்லியில் குரல் கொடுக்க வேண்டிய நேரத்தில், அவர்களை யாராவது பார்த்திருக்கிறீர்களா?”
சென்னை எழும்பூர் மற்றும் மதுரை தமுக்கம் பகுதிகளில் #NEET தேர்வுக்கு எதிராக போராடிய SFI மற்றும் DYFI அமைப்பினரை காவல்துறை மூலம் வலுக்கட்டாயமாக கைது செய்யும் #SofaModel அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
#CJP முன்னெடுப்பில் டெல்லியில் போராடும் இளைஞர்களுக்கு ஆதரவாக, தமிழ்நாட்டில் போராடுவோரை கைது செய்வது என்பது, NEET விஷயத்தில் ஆளுங்கட்சியின் இரட்டை வேடத்தையே காட்டுகிறது.
ஒன்றிய பாஜக அரசுக்கு எதிரான போராட்டத்தைத் தனக்கெதிரான போராட்டமாக கருதி முடக்கும் இந்த அடக்குமுறையை, Sofa Model அரசு உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும். கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்
#BanNEET
பாடகர் தோழர் @Arivubeing அவர்களை நேரில் சந்தித்துப் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களே,
அறிவு அவர்கள் முன்வைத்த முக்கிய கோரிக்கை நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என டெல்லியில் போராடி வரும் மாணவர் போராட்டங்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு முதலமைச்சர் குரல் கொடுக்க வேண்டும் என்பதும்..
அப்படி தான் அவர் முழக்கம் இட்டார்…
ஆனால், இதுவரை அந்தக் கோரிக்கைகள் குறித்து தங்களிடமிருந்து தெளிவான பதில் ஏன் வரவில்லை?
அறிவு அவர்களைச் சந்தித்த நீங்கள், அவர் வைத்த கோரிக்கையை மட்டும் ஏன் புறக்கணிக்கிறீர்கள்?
டெல்லியில் மாணவர்கள் போராடும் இந்த நேரத்தில், அவர்களுக்கு ஆதரவாக ஏன் ஒரு வார்த்தைகூட பேசவில்லை?
மாணவர்களின் எதிர்காலம் குறித்த இந்த முக்கியமான பிரச்சினையில் ஏன் இந்தக் கள்ள மௌனம்?
மோடி அரசின் கொள்கைக்கு எதிராகக் குரல் கொடுக்க ஏன் தயங்குகிறீர்கள்?
நீட்க்கு எதிராக டெல்லியில் மாணவர்கள் போராட்டத்தில் தங்களின் எதிர்ப்புக் குரலை வலுவாக பதிவு செய்து வரும் நிலையில், போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த பாடகர் தோழர் அறிவு கைது செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.@Arivubeing
ஜனநாயக நாட்டில், மாணவர்களின் உரிமைக்காக குரல் கொடுத்த ஒருவரை, குற்றவாளியைப் போல காவல்துறையினர் இழுத்துச் சென்று கைது செய்வது ஏற்றுக்கொள்ள முடியாத செயல். கருத்துச் சுதந்திரத்தையும், ஜனநாயக உரிமைகளையும் ஒடுக்க முயலும் இந்த சோபா மாடல் அரசின் அணுகுமுறை வன்மையாக கண்டிக்கதக்கது!!
தனக்கு எதிராக யாரும் பேசக்கூடாது, எதிர்ப்புக் குரல் எதுவும் எழக்கூடாது என்ற எண்ணத்தோடு செயல்படுவதாக ஆட்சியாளர்கள் நினைத்தாலும், மக்களின் குரலை எந்த அதிகாரத்தாலும் அடக்க முடியாது. கருத்துகளை கைது செய்ய முடியாது; உண்மையை சிறையில் அடைக்க முடியாது.
நீட் எதிராக முதலில் குரல் எழுப்பியது தமிழ்நாடு தான் இன்று இந்தியா முழுவதும் விவாதிக்கப்படும் தேசியப் பிரச்சினையாக மாறியுள்ளது. ஆனால், தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்து, நீட் தொடர்பாக தெளிவான குரல் எழுப்பாமல், கள்ள மௌனம் காப்பது மாணவர்களின் நலனுக்கும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கும் எதிரானது @CMOTamilnadu@TVKVijayHQ
பிள்ளையாக நான் ஊட்டி வளர்த்த @DMK_YouthWing 47-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது!
அன்பகத்தில் தனி அலுவலகம், தமிழ்நாடு முழுவதும் கிளை வரை நிர்வாகிகள், முரசொலியில் பாசறைப் பக்கம், முத்தமிழறிஞர் பதிப்பகம் எனக் கழகத்தின் முன்வரிசைப் படையணியாகப் பணியாற்றி வரும் இளைஞரணியின் தம்பிமார்கள் அனைவரையும் பாராட்டுகிறேன்.
இனி வரும் காலம் முன்பைவிட இளைஞரணி இருமடங்கு உழைக்க வேண்டிய காலம். உழைப்பைக் கொடுப்போம், கழகம் காப்போம், தமிழ்நாடு காப்போம்!
@Udhaystalin
சோனம் வாங்சுக் யார் என்று தெரியுமா, திரு. விஜய் அவர்களே? @TVKVijayHQ
நீங்கள் ‘டெல்லி பிரதிநிதி’ என்று அறிமுகப்படுத்திய வெங்கட் நாராயணன் அவர்கள், இந்தப் போராட்டத்தைப் பற்றி ஒரு முறையாவது நேரில் சென்று விசாரித்தாரா?
நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுக்கிறேன் என பேசும் நீங்க…இருபதுக்கும் மேற்பட்ட நாட்களாக பச்சைத் தண்ணீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஒரு மனிதரைப் பற்றி ஒரு ட்வீட் கூட பதிவிடவில்லை.
ஒரு ஆதரவு கருத்து கூட தெரிவிக்கவில்லை.
பரவாயில்லை. உங்கள் டெல்லி பிரதிநிதியையாவது அனுப்பி, அந்தப் போராட்டம் குறித்து விசாரித்திருக்கலாமே?
நீட் விவகாரத்தில் மனிதநேயம் பேசுபவர்கள், மனிதநேயத்திற்காகப் போராடும் ஒருவரின் குரலையும் கேட்க வேண்டாமா?
நீங்கள் தமிழ்நாட்டின் பிரதிநிதி என்று சொல்ல கொஞ்சம் கூச்சப்பட வேண்டாமா மாண்புமிகு முதல்வரை ….
கத்தி அழு..கதறி அழு..
ஊர கூட்டி அழு
திராவிட மாடல் அரசு பள்ளி மாணவியின் சாதனை பேசப்படுகிறது.
ஆனா தவேக அரசு பள்ளிகளின் "Achievement" என்ன?
விஜய் பாட்டுக்கு Dance, கட்சி கொடி ஏற்றி Promotion, விஜய் படம் மாட்டச் சொல்லி சர்ச்சை...
ஒரு படி மேல போய், பள்ளிக்கு Visit போகும் MLA-களும் அமைச்சர்களும் விஜய் பாட்டுக்கு குத்தாட்டம் போடுறது!🤮
சுறா படத்தையே சூப்பர் ஹிட் என்று வாதாடக்கூடியவர்கள்...
ஆதி படத்துக்கு ஆஸ்கர் விருது கேட்டவர்கள்... 😂
கூட்டிக்கொண்டு வந்து உட்கார வைத்து அசிங்கப்படுத்தினால், அடுத்த தடவை வர மாட்டாங்கப்பா! 🤭
21 km ரெம்ப குறைவு @OmarAbdullah sir….
3 km தான் அதிகம் …
காரணம் ஓடியவர் பெரிய நடிகர் 200 கோடி ஓவா சம்பளத்தை விட்டு அரசியலுக்கு வந்த மாமனிதர் @CMOTamilnadu அவர்கள்….🤦🏻🤦🏻
பா.ஜ.காவின் பக்கா ஏஜெண்ட் @TVKVijayHQ …
தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் ஆளுநர் உரைக்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்தும் ஆளுநர் உரைக்கு பின் நாட்டுப்பணும் பாடுவது என்பது தான் தமிழ்நாட்டின் மரபு. இந்த மரபை உடைத்து தமிழ்நாட்டின் தனித்தன்மை மற்றும் இறையாண்மையை அன்றைய ஆளுநர் ஆர்.என்.ரவி சிதைக்க தகிடு தித்தம் செய்தார். அதற்காகவே தி.மு.க மீது அவதூறுகளை அள்ளி வீசி கல் எறிந்தார் அன்றைய ஆளுநர். ஆளுநரை அரசியலில் அடித்து விரட்டியது தி.மு.க.
ஆர்.எஸ்.எஸ் ன் அஜெண்டா-வின் படி கடந்த கழக ஆட்சியில் ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்த தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தமிழ்நாடு வாழ்க, சமூகநீதி, ஒன்றிய அரசு என்கிற தமிழ்நாட்டின் தனித்தன்மையான கொள்ளை முழக்கங்களை பாஜக சொல்லி வேண்டுமென்றே தவிர்த்தார் ஆளுநர் ரவி.
தமிழ்நாட்டின் தன்மானத்தை காக்க ஆளுநருக்கு எதிராக போராடியது திமுக. இதனால் ஆர்.எஸ்.எஸ் திமுக அரசு மீது அரசு பயங்கரவாத தாக்குதல் நடத்தியது.
ஆனால் இன்றோ விஜய் அரசாங்கம் எழுதிக் கொடுத்த அனைத்தையும் அடி மாறாமல் வாசிக்கிறார் ஆளுநர்.
மரபு மீறி ஆளுநர் உரைக்கும் முன்பாகவே தமிழ்த்தாய் வாழ்த்தும்,நாட்டுப்பணும் பாடப்படுகிறது. பா.ஜ.கவின் திராவிட இயக்க ஒழிப்பு அரசியல் அஜெண்டாவின் புறவாச தோழனாக விஜயையும் பரிவார்த்தமாக தவெகயையும் டிக் செய்து இருக்கிறது ஆர்.எஸ்.எஸ்
பா.ஜ.காவின் பக்கா ஏஜெண்ட் ஆனார் விஜய்
"Efficient-ஆன அதிகாரிகளை நியமித்துவிட்டேன்"
"சிங்கப்பெண் படையை அமைத்துவிட்டேன்"
என்று சீறிய முதலமைச்சரின் காதுகளுக்கு இந்தச் செய்திகளைப் பார்த்த பிறகாவது, பிஞ்சுகளை இழந்து ஓலமிடும் பெற்றோர்களின் அழுகுரல் கேட்கவில்லையா?
மக்களின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு 'கால்ஷீட்' எப்போது?
கிரிமினல்கள் சிறிதும் அச்சமின்றிக் குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
சவாலும் - சவடாலும் விட்டவர், எப்போது silent mode-இல் இருந்து வெளியே வருவார்?
மக்களின் உயிரும், குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ள நிலையிலும், நான் ஆறு மாதம் எதுவும் கேட்கக் கூடாது என்று நினைக்கிறீர்களா?
இல்லை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும் போராட்டத்தை எதிர்பார்க்கிறீர்களா?
#WhySilentCM?
@timesofindia