அன்புச் சகோதரர் திரு. அஜித்குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி மணி அவர்கள் மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன்.
உயிர்கொடுத்து, தான் உயரங்கள் தொட்டதைப் பார்த்து மகிழ்ச்சி கொண்ட அன்னையினை இழந்து வாடும் திரு. அஜித்குமார் அவர்களைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை.
அன்னையுடனான அழகிய தருணங்களே இந்தத் துயரில் அவர் மீளத் துணைநிற்க விழைகிறேன். திரு. அஜித்குமார் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும்.
உன் பணத்துல உன் கைரேகை மட்டும் தான் இருக்கும் என் போட்டோ வச்சிருக்கவன் உடைய கை ரேகை இருக்கவே இருக்காது நம்பு mass scene🔥🔥🔥 #red#ajithkumar#padmabhushanajithkumar
Good Bad Ugly #AjithKumar sir Shirt
Sizes Available: XS S M L XL 2XL 3XL Sizes
For Bookings. Call & WhatsApp 9080184604
Gpay @ 9080184604
#GoodBadUgly