Big Breaking….. News சொல்லட்டுமா…. 1960 காலகட்டத்தில் தஞ்சையில் இருந்த ராஜராஜ சோழன் & அவரது பட்டத்து ராணி உலகமாதேவியின் 1000 ஆண்டு பழமையான சிலைகள் திருடுபோகின்றன.. திருடப்பட்ட சிலைகள் குஜராத்தில் உள்ள ஒரு தனியார் மியூடியத்தில் இருக்கும் செய்தி பின்னாட்களில் தெரிய வருகிறது.. 2010 ம் ஆண்டு ராஜராஜ சோழனுக்கு 1000 மாவது சதய விழா எடுத்த கலைஞர் அந்த விழாவின்போது ராஜராஜ சோழன் சிலையை தமிழகத்திற்கு தர வேண்டும் என்று அப்போதைய குஜராத் முதலமைச்சர் மோடிக்கு கடிதம் எழுதுகிறார்.. அதோடு நில்லாமல் அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் அடங்கிய ஒரு குழுவை குஜராத்திற்கு அனுப்புகிறார்.. அக்குழு மோடியை நேரில் சந்தித்து சோழன் சிலையை அந்த தனியார் மியூசியத்தில் இருந்து மீட்டுத் தரும்படி கோரிக்கை வைக்கிறது… கலைஞரின் எந்த முயற்சிக்கும் உதவ மோடி முன்வரவில்லை.. அதன் விளைவு சோழன் சிலையின்றி சதய விழாவை நடத்தி முடித்தார் கலைஞர்… திருடப்பட்ட சோழன் சிலை மிகச் சமீபத்தில் குஜராத்தில் இருந்து மீட்கப்பட்டது… திருடுபோன தமிழ் நாட்டின் பொக்கிஷம் குஜராத்தில் இருந்தது.. ஆனால் ஒடிசாவில் தமிழர்களின் மீது திருட்டுப் பட்டம் சுமத்தினார் மோடி.. இது ஒரு புறம் இருக்க , அன்று அச்சிலையை மீட்க உதவாத மோடிதான் இன்று சோழனுக்கு சிலை வைப்பதாகச் சொல்கிறார்… மோடி மஸ்தான் வேலைகள் ஒருபோதும் தமிழ் நாட்டில் வெல்லாது… மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு.. அதை நினைவு படுத்திக் கொண்டே இருப்பது எனது கடமை . தி.செந்தில் வேல்
உஷார் மக்களே இனி தமிழ்நாட்டிலும் இது நடக்கலாம்?
Food Politics | வட மாநிலங்களில் உணவை வைத்து நடக்கும் அநியாயம் #Food#உணவு#அரசியல் மற்றும் #india
https://t.co/XCQZN3QtGT
உஷார் மக்களே இனி தமிழ்நாட்டிலும் இது நடக்கலாம்?
Food Politics | வட மாநிலங்களில் உணவை வைத்து நடக்கும் அநியாயம் #Food#உணவு#அரசியல் மற்றும் #india
https://t.co/XCQZN3QtGT
@Kaarthikaichelv இந்த அடிப்படை அறிவு இல்லை என்பதால் தான் உங்களை தற்குறி என்கிறோம் அவர் விசிக தலைவராக சென்று அமரவில்லை அந்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாக அமருகிறார் 🤦🏻♂️
உஷார் மக்களே இனி தமிழ்நாட்டிலும் இது நடக்கலாம்?
Food Politics | வட மாநிலங்களில் உணவை வைத்து நடக்கும் அநியாயம் #Food#உணவு#அரசியல் மற்றும் #india
https://t.co/XCQZN3QtGT
உஷார் மக்களே இனி தமிழ்நாட்டிலும் இது நடக்கலாம்?
Food Politics | வட மாநிலங்களில் உணவை வைத்து நடக்கும் அநியாயம் #Food#உணவு#அரசியல் மற்றும் #india
https://t.co/XCQZN3QtGT
நீங்க பிராமினா..?
அர்ச்சகர் வழக்கில் மனுதாரர்களின் ஜாதியை கேட்டு தீர்ப்பு கொடுத்திருக்கிறார் சுவாமிநாதன்.
ஆனால் தற்போது, தன்னை ஜாதிய ரீதியாக விமர்சித்ததாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன்மீது குற்றம் சாட்டுகிறார்.
உண்மையில் ஜாதியை கேட்டது யார்..? நீதிமன்றத்தை அவமதித்தது யார்?
ஜாதியை கேட்டு தீர்ப்பு வழங்க வேண்டும் என்று அரசியலமைப்பின் எந்த பிரிவு சொல்கிறது?
Full video: https://t.co/0tb07MO8Tk
நாங்க இவிங்களோட கூட்டணி வச்சிருக்கோம்… அவிங்க அவங்களோட கூட்டணி வச்சிருக்கிறதா சொல்றாங்க… அதப்பத்தி நாங்க எதுவும் சொல்ல மாட்டோம்… எடப்பாடி பழனிசாமி பேசியதை நேற்று நியூஸ் 18 விவாதத்தில் சொன்னேன்… இது யாருக்கெல்லாம் புரிகிறதோ அவர்கள் எல்லாம் ஞானிகள்… உங்களுக்கு புரியுதானு வீடியோவைப் பார்த்துவிட்டு சொல்லுங்க
உண்மையில் பாராட்டப்பட வேண்டிய விஷயம் இந்த மனது அனைவருக்கும் வராது இதில் சோர்வு இல்லாமல் தொடர்ந்து பதினோரு ஆண்டுகள் என்பது உண்மையிலேயே வியக்கத்தக்கது அவர்களுக்கு எனது பாராட்டுங்கள் 💐💐
நெல்லை அரசு மருத்துவமனையில் அவரை மனிதாபிமான சேவை! நாள்தோறும் 1000 பேருக்கு தரமான உணவு, சுத்தமான குடிநீரை வழங்கி வரும் குடும்பத்தினர். இதற்கு பலரும் உதவி செய்து வருகின்றனர். #மனிதம்
https://t.co/8tH97uK8XC via @YouTube
ஏன் பாஜக அரசு கீழடி ஆய்வை ஏற்க மறுக்கிறது என தெள்ளத்தெளிவாக கூறியிருக்கிறார்
அனைவரும் பார்க்க வேண்டிய வீடியோ
KEELADI | கீழடி அய்வு அறிக்கையை படம் போட்டு கட்டிய ஆய்வாளர் அமர்நாத் | Amarnath Speech #tamil
https://t.co/e2r3oz0qQh
ஊடகவிலாளர்களின் தரம் குறித்து நமக்கு பல குறைபாடுகள் உள்ளன. இவைகளைப் போக்க தமிழ்நாடு அரசு இதழியியல் முதுநிலைப் பட்டயப்படிப்பை தொடங்கியுள்ளது. ஏ.எஸ்.பன்னீர்செல்வம் போன்ற ஆளுமைகளின் நேரடி பயிற்சியில் தரமான டிப்ளமோ இது. ஆர்வமுள்ளோர் பயன்படுத்திக் கொள்க! இளம் ஊடகவியலாளர்கள் சேரலாம்!