உயர் அதிகாரிகள் செய்ய சொல்லி தான் செய்தார்களா? இது காவல்நிலையத்தில் நடந்த கொலை இல்லை என்பதை உணர வேண்டும்... காவலர்களா கூலிப்படையா என்று கேட்க��ம் அளவிற்கு இந்த சம்பவம் இருக்கிறது.
உயரதிகாரிகள் சொன்ன வேலையை தானே இவர்கள் செய்தார்கள்..! ''சாப்பிடாம, நல்ல நாள்ல கூட குழந்தைங்க கூட இல்லாம வேலை பார்த்தவங்களுக்கு இந்த நிலைமையா..?'' சிவகங்கை திருப்புவ��ம் கோவில் காவலாளி மரண விவகாரம்.. கைது செய்யப்பட்ட காவலர்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய அவர்களது குடும்பத்தினர்....!
#Polimer | #Police | #Attack | #Death | #Arrest | #Investigation | #FIR | #Temple | #Families | #Protest
"சமத்துவம், சமூகநீதி, திராவிட மாடல் என்றெல்லாம் கூறிவிட்டு, அடிப்படை மனித உரிமையைக் கூடக் காத்திட முடியாத அரசாக தி.மு.க அரசு விளங்குவது வெட்கக்கேடானது. அஜித் மரணத்திற்கு காரணமான காவல்துறையினர் மீது கொலைவழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும்." - சீமான்
#Seeman | #TNPolice
நான்கு ஆண்டுகள் இவை அனைத்தையும் மக்களாகிய நாங்கள் சகித்துக் கொண்டு தான் வந்தோம்... முதல்வர் கூறிய அனைத்தும் தமிழ்நாட்டில் செழித்து வளர்ந்து நிற்கிறது... @arivalayam
கம்யூனிஸ்டுகளை கடத்தி செல்லும் திமுகவும்... கம்யூனிஸ்ட் கொள்கைகளை கடத்தி செல்லும் திமுக வும் ...
திமுகவின் நேர்மையற்ற ஆட்சியை மறைக்க முயலும் கம்யூனிஸ்ட்..
@haraappan பிஞ்சு குழந்தைகளுக்கு கண்பார்வை குறைபாடு இருக்கும் அளவிற்கு தான் சுகாதாரம் மேலை நாடுகளில் நிலவி வருகிறது.. நோய்க்கு மருந்து உடனடி தீர்வு இதற்கான நிலையான தீர்வை நோக்கி நகர வேண்டும் இது பெரியாருக்கு தெரியாது தமிழர்களுக்கு தெரியும்.. தமிழனுக்கு உணவே மருந்து!.. @arivalayam
டெய்லர் சேவையில் உங்களது தேவைகள் என்ன ? ஒ���ு சிறிய கருத்து பரிமாற்றம்.
அருவி ஃபேஷன் சேவை மேம்பாட்டிற்காக இந்த க��குள் பார்மை உருவாக்கி உள்ளோம் உங்களது மேலான கருத்துக்கள் எங்கள் மேம்பாட்டிற்கு உதவும். லிங்கை அழுத்தி உங்களது கருத்துக்களை பகிரவும் நன்றி!
https://t.co/z9VxjNPvQp
விகடன் பத்திரிக்கை யாளர்கள் தற்போது பல முக்கிய இடங்களுக்கு வருவதில்லை முழுவதும் சினிமா நிகழ்சிகளை மட்டுமே வைத்து செய்தி பரப்பிவருகின்றனர்... தயவு செய்து கனிம வளங்கள் கொள்ளை, அமைச்சர்களின் ஊழல் என பழையபடி எப்போது மாறுவார்கள்?
🔗 - https://t.co/LYYLFQwx9c
"விஜய்க்குக் கூட்டம் வருவதாலேயே மக்கள் ஆதரவு இருக்கும் என்றால், சமூக வலைதளப் பிரபலங்களான ஜி.பி.முத்துவுக்கும் டி.டி.எஃப் வாசனுக்கும் மக்கள் ஆதரவு இருப்பதாகச் சொல்வார்களா..." - இடும்பாவனம் கார்த்திக்
#IdumbavanamKarthik | #Kaliyammal | #Vijay
உயர் நீதிமன்றம் உச்சகட்ட வேதனை
பேராசைக்காரர்களான குவாரி உரிமையாளர்கள��, பூமித்தாயின் மார்பை அறுத்து ரத்தத்தை குடிப்பதாக உயர் நீதிமன்றம் வேதனை
குவாரி மோசடியில் அதிகாரிகளின் பங்கு என்ன என்பதை விசாரித்து குற்றவியல் நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சட்டவிரோதமாக செயல்பட்ட குவாரிக்கு விதிக்கப்பட்ட
ரூ.32 கோடி அபராதத்தை
உறுதி செய்தும் உத்தரவு
- புரவிபாளையம் குவாரிகளில் சட்டவிரோதமாக கனிம வளங்கள் எடுத்ததா�� கூறி செந்தாமரை என்பவருக்கு ரூ.32 கோடி அபராதம் விதித்த உத்தரவை எதிர்த்த வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி
#chennaihc #CORRUPTION #Quarryscam
மணல் கடத்த அனுமதிப்பதற்கு திருச்சி சரக டி.ஐ.ஜி வருண்குமார் பெற்று வந்த மாமூல் விபரம் :
லாரியில் கடத்த : ஒரு லாரிக்கு, ஒரு நாளைக்கு 1000 ரூபாய்
மாட்டு வண்டியில் கடத்த : ஒரு மாட்டு வண்டிக்கு வாரத்துக்கு 1000 ரூபாய்
இருசக்கர வாகனத்தில் கடத்த : ஒரு வண்டிக்கு மாதத்துக்கு 1000 ரூபாய்
இப்படி கடத்த ஆறு மாதங்களாக கரூரில��� மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்த முக்கிய திமுக பிரமுகர்கள் :
கரூர் மாவட்ட திமுக வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் வேலுச்சாமி, கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் முத்துகுமாரசாமி , கரூர் மாநகராட்சி 5 வது வார்டு கவுன்சிலர் பாண்டியன் மற்றும் திமுக நிர்வாகிகள் செவந்தி பாளையம் கலைச்செல்வன், வாங்கல் வெங்கடேஷ் உள்ளிட்டோர்.
இந்நிலையில், இன்று காலை கரூர் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மண்மங்கலம் பகுதியில் செயல்பட்டு வரும் கரூர் மாவட்ட திமுக பொதுக்குழு உறுப்பினரான காளியப்பன் மணல் சலிப்பகத்தில் பத்துக்கு மேற்பட்ட மணலுடன் இ��ுந்த லாரிகளையும் மேலும் மணல் ஏற்றுவதற்கு காத்திருந்த 15க்கு மேற்பட்ட லாரிகளையும் வருண்குமார் உத்தரவில் அவரது “ஸ்பெஷல் டீம்” பறிமுதல் செய்து, நிறுத்தி வைத்திருக்கிறது.
ஆனால், இந்த லாரிகள் மற்றும் அதன் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யாமல், இது வரை வருண்குமார் மவுனம் காப்பது எதற்காக ?
என்ன பேரம் நடந்து வருகிறது ? @tnpoliceoffl @Chief_Secy_TN