@VigneshRb11 துர்கா அம்மா எத்தனை கோவிலுக்கு போயிருப்பாங்க....
தனிநபர் தாக்குதல் வேண்டாம்...
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
நல்லாதான்டா விளைஞ்சிருக்கு உங்களுக்கு....
இளையராஜாவின் அற்புதமான பின்னணி இசைகள் சிலவற்றின் சிறிய தொகுப்பு இது. கண்டிப்பாக கேட்டு அனுபவியுங்கள். ❤️🎼
ஒவ்வொரு BGM-மும் நம்மை இந்த உலகத்திலிருந்து வேறொரு உணர்வுலகத்துக்கு அழைத்துச் செல்லும் சக்தி கொண்டவை.
#இளையராஜா#IlaiyaraajaBGM