இன்று தமிழகம் மேலோங்க முக்கியமான காரணங்களில் ஒன்று இலவசம்.
இட ஒதுக்கீடுக்கு எதிராக நம்மை தூண்டிவிட்டு பின்புலத்தில் அத்தனை இடங்களையும் ஆக்கிரமிப்பு செய்கிற கூட்டம் அடுத்து கையிலெத்திருக்கும் ஆயுதம் தான் #ஓசி. https://t.co/bo4GSEl8qz
நீ எடுக்கும் முயற்சிகளை தவறு என்று சொல்லுபவர்களிடம் எது சரி என்று கேட்டுப்பாருங்கள்.....
பதில் கிடைக்காத போது முயற்சியை கைவிடாதீர்கள் https://t.co/GN1Hy0Pl0a