எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டின் உரிமைகளை காப்பாற்ற போவதாக சொல்வதை அதிமுகவினரே நம்ப மாட்டார்கள். அதிமுக ஆட்சியில் இருக்கும்போது தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜகவிடம் அடகு வைத்தவர்தான் பழனிசாமி. அவரின் லட்சணம் மக்களுக்கு நன்றாக தெரியும்.
- மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள்
#DyCMUdhay #AdmkFails
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் சந்திப்பில் ரூ 7.85 கோடி மதிப்பீட்டில் பரசேரி - திங்கள் நகர் - திக்கணங்கோடு நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளை மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு.#மனோதங்கராஜ் அவர்களுடன் இன்று தொடங்கி வைத்தோம்.
#DMK#MKStalin#UdhayanidhiStalin#DMK_Kanyakumari_East
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.@Udhaystalin அவர்கள், சென்னை திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில், சனிக்கிழமை நாட்கள் - புரட்டாசி மாதம் மற்றும் முக்கிய திருவிழாக்கள் நடைபெறும் நாட்களில் நாள் முழுவதும் அன்னதானமிடும் திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார்கள். #ChepaukTriplicane
The Union BJP Government is attempting to overturn the Supreme Court’s landmark verdict that upheld the rights of elected State Governments against obstructive Governors.
I have urged all non-BJP States and regional parties to unite in this crucial legal battle to protect federalism and preserve the Constitution’s basic structure.
தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!
@SukhuSukhvinder@HemantSorenJMM@OmarAbdullah@pinarayivijayan@siddaramaiah@revanth_anumula@BhagwantMann@MamataOfficial
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தலைமை கழக அலுவலகத்தில் எனது தலைமையில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கழக துணை பொதுச்செயலாளர் திருமிகு @KanimozhiDMK அவர்கள் கலந்து கொண்டு 2026 சட்டமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.
அரசியல் உள்நோக்கத்தோடு சோதனை மேற்கொண்டு தமிழ்நாடு அரசு ஊழியர்களை துன்புறுத்தும் அமலாக்கத் துறைக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
மாண்புமிகு வீட்டுவசதி, மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வை துறை அமைச்சர் திரு.சு.முத்துசாமி அவர்கள்