அண்ணல் அம்பேத்கர் வழியில், சமூக நீதியை நிலைநாட்டுவோம்! ⚖️✊
பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் டாக்டர் V. வெங்கடேஷ் அவர்களுடன் இணைந்து, இந்திய அரசியலமைப்பு சட்ட மேதை டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது... 🙏✨
#Vijayalekshmi
நமது பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் டாக்டர் வி. வெங்கடேசன் அவர்களின் வெற்றியை உறுதி செய்ய, கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரிக்கும் திருமதி. ப. விஜயலட்சுமி.மக்களின் அன்பும், ஆதரவும் இவருக்குக் கிடைக்கும் வரவேற்பில் தெரிகிறது!
பல்லாவரம் மண்ணில் மக்கள் எழுச்சி! 📷
நமது பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் டாக்டர் வி. வெங்கடேசன் அவர்களுக்கு ஆதரவாக, இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் டி.ஆர். பாரிவேந்தர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பிரச்சாரம்! 📷
அன்று 'அம்மா' தந்த வரம்... இன்று பறிபோகும் அவலம்! 💔
ஏழை மக்களின் உயிர் காக்கும் 'இலவச டையாலிசிஸ்' திட்டத்திற்கு முட்டுக்கட்டை போடுவதா? காப்பீடு என்பது சலுகை அல்ல, அது மக்களின் உரிமை. சாமானியர்களின் உயிரோடு விளையாடாதீர்கள்! 🚑#பல்லாவரம்#Vijayalekshmi#PallavaramVijayalekshmi