மாவட்ட செயலாளர்
| தகவல் தொழில் நுட்ப பிரிவு
| அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்
| தேனி மாவட்டம்.
| *எவனுக்கும் அஞ்சாத நெஞ்சை நிமிர்த்தி போர் புரியும் வீரன்* |
தேனி வடக்கு மாவட்ட கழக செயலாளராக பொறுப்பேற்கும் அருமை மாமா திரு. V.#காசிமாயன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
P.V.S.#பிரபாகரன் MA.,https://t.co/RzZUmtlvBR.,LLB.,
மாநில இளைஞர் பாசறை
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்
#TTVDhinakaran#AMMK#PVSP
என்றென்றும் ஒரே தலைமை..!
எங்களின் ஒற்றைத் தலைமை..!
எப்போதும் கழக பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் #டிடிவி_தினகரன் அவர்களின் அன்பு தம்பியாக...
#TTVDhinakaran#AMMK#PVSP
இந்திய அணி ��ன்பது வெற்றி பெற்ற போது அதே கேப்டன் தான் அதை புரிந்து கொள்ளுங்கள் ஒன்பது வெற்றி மகிழ்ச்சி கொடுத்தது ஒரு தோல்வி அவர்கள் விளையாடத் தகுதி இல்லையா கேப்டன் தகுதி இல்லையா? இது என்னடா நாயம் அனைத்துமே விளையாட்டாக எடுத்துக் கொள்ள வேண்டும்...
#PVSP
மதுரை புறநகர தெற்கு மாவட்ட கழக செயலாளராக பொறுப்பேற்கும்.
கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர் கழக செய்தி தொடர்பாளர் இதய தெய்வம் அம்மா பேரவை மாநிலச் செயலாளர் அருமை அண்ணன் திரு.கா.#டேவிட்அண்ணாதுரை அவர்களுக்கு
எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
#TTVDhinakaran#AMMK#PVSP