Quora தமிழின் இருபத்து எட்டாவது சான்றமை எழுத்தாளரை அறிவிப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறோம். வாழ்த்துகள் திரு. ராஜகோபாலன் அவர்களே 💐 தங்களது பங்களிப்பு நமது தளத்தின் முன்னேற்றத்திற்கு பெரிதும் கைகொடுக்கிறது என்பதில் எந்த ஐயமுமில்லை.
#Quora#QuoraTamil#QuoraTopWriter#SocialReward
"நிதிச் சுதந்திரம் என்றால் என்ன? ஒரு தனி மனித நிதிச் சுதந்திரம் எவ்வாறு அளவிடப்படுகிறது? எந்த இலக்கை அடைந்தால் நிதிச் சுதந்திரம் என்று கூறுவது?" என்ற வினாவிற்கு சீத்தா ��க்ஷ்மி அவர்களின் விடை.
https://t.co/nBp4RY9quc
Picture Credit: Canva
#quoratamil #quoramarketing #quora
''உலகில் அதிகம் வருமானம் ஈட்டும் ஐம்பது நிறுவனங்களில் ஒரு இந்திய நிறுவனம் கூட இல்லாததற்கு காரணம் என்ன?'' என்ற வினாவிற்கு ரங்கா அவர்களின் விடை.
https://t.co/MspQbqDV6o
Picture Credit: Robert-E / Canva
#quoratamil#Quora#quoraquestions#india#companies#Worldwide
Quora தமிழின் இந்த மாத சிறப்பு வல்லுநர் வினா-விடை அமர்வில் இணைந்து, மன நலம் தொடர்பான உங்கள் வினாக்களை மனநல மருத்துவர் Dr. ரம்யா சம்பத் அவர்களிடம் கேட்டு தெளிவு பெறலாம்.
உங்கள் வினாக்களைத் தொடுக்க இந்த களத்தை பின்தொடருங்கள்!
https://t.co/cOs6cXLWfI
#Quora#MentalHealthMatters
"90-களில் பிறந்தவர்கள் (90's kids) அதிகமாக திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக வாழ்வது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?" என்ற வினாவிற்கு ராஜேஷ் சத்யா அவர்களின் விடை.
https://t.co/ZoU2kMxybW
Picture Credit: Vatsalrbhatt / Pixabay
#quoratamil#Quora#quoraquestions
Quora தமிழின் இருபத்து ஏழாவது சான்றமை எழுத்தாளரை அறிவிப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறோம். வாழ்த்துகள் சீத்தா லக்ஷ்மி அவர்களே 💐 தங்களது பங்களிப்பு நமது தளத்தின் முன்னேற்றத்திற்கு பெரிதும் கைகொடுக்கிறது என்பதில் எந்த ஐயமுமில்லை. தொடர்ந்து ���ழுதுங்கள்!
#Quora #QuoraTamil
2022 ஆம் ஆண்டின் மே மாதத்திற்கான 'Quora சான்றமை வினா கோருநர்' திருமதி. உமாதேவி ஆடலரசன�� அவர்கள். வாழ்த்துகள்! தங்களது பங்களிப்பு நமது தளத்தின் முன்னேற்றத்திற்கு பெரிதும் கைகொடுக்கிறது என்பதில் எந்த ஐயமுமில்லை. தொடர்ந்து எழுதுங்கள்!
#Quora #TopQuestionWriter #Quorarewards
"நடன பயிற்சி, உடற்பயிற்சி, நீச்சல் பயிற்சி, நடைப்பயிற்சி - இவற்றில் எதை தொடர்ந்து செய்தால் நன்மைகள் அதிகம்?" என்ற வினாவிற்கு ராஜமருதவேல் கொடிக்கமுண்டார் அவர்களின் விடை.
https://t.co/GpXYlw8yrJ
Picture Credit: Cottonbro / Pexels
#quoratamil#Quora#workoutmotivation
"வெளிநாட்டு வாழ்க்கை பிடிக்கவில்லை. சொந்த ஊரிலேயே தொழில் தொடங்க எண்ணம் இருக்கிறது. ஆனால் தொழில் அனுபவம் இல்லை. எனக்கு வழிகாட்ட முடியுமா?" என்ற வினாவிற்கு வெங்கடராமன் ராமசுப்ரமணியன் அவர்களின் விடை.
https://t.co/jePqgzbr86
Picture Credit: Ismagilov / Canva
#quoratamil#business
“முதன் முதலில் எய்ட்ஸ் ந��யை மனிதர்கள் எங்கிருந்து எவ்வாறு தொற்றிக் கொண்டனர்?” என்ற வினாவிற்கு மருத்துவர் பாலசுப்ரமணியன் விஸ்வநாதன் அவர்கள் எழுதிய விடை.
https://t.co/kUvSiAc20a
Picture Credit: Saran Sinsaward / Canva
#Quora #QuoraTamil #aidsawareness #HIV #aidsvaccine
“குழப்பமான மனநிலையில் இருக்கும்போது ஒருவர் செய்யும் தவறுகள் என்னென்ன? அவற்ற�� எப்படியெல்லாம் தவிர்க்கலாம்?” என்ற வினாவிற்கு ராஜமருதவேல் கொடிக்கமுண்டார் அவர்களின் விடை.
https://t.co/4F3IKwAz0I
Picture Credit: Lightspeedshutter / Canva
#Quora #quoratamil #MentalHealthAwareness
''தமிழ்நாட்டில் மட்டுமே வாழும் விலங்குகள் மற்றும் பறவைகள் எவை?'' என்ற வினாவிற்கு பாரதி அவர்களின் விடை.
https://t.co/50hJG2yrwK
Picture Credit: ClayCrow / Canva
#quora#QuoraTamil#birds_captures#tamilnadutourism
இன்று, மே 8-ஆம் நாள், மாலை 6 மணியளவில் (இந்திய நேரப்படி) Quora தமிழும் இந்து தமிழும் Tamil The Hindu இணைந்து, அன்னையர் தின சிறப்பு கவியரங்கம் ஒன்றை நடத்தவுள்ளோம்.
இந்த நிகழ்ச்சி, இந்து தமிழின் YouTube பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்படவுள்ளது. நேரலையைக் காண:
https://t.co/1tyQtwVIDE
மே 8-ஆம் நாள், அனைத்துலக அன்னையர் தினத்தை முன்னிட்டு, Quora தமிழும் இந்து தமிழும் இணைந்து நடத்தும் சிறப்பு கவியரங்கத்தில் கவிபாடவும், பார்வையாளராக பங்கேற்கவும், பயனர்களை அன்புடன் அழைக்கிறோம். மேலதிக தகவல்களுக்கு:
https://t.co/xM6KlwpYNB
#quora#MothersDay2022#quoratamil
Quora தமிழின் இருபத்து ஆறாவது சான்றமை எழுத்தாளரை அறிவிப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறோம். வாழ்த்துகள் முகுந்தன் நடராசன் அவர்களே💐 தங்��ளது பங்களிப்பு நமது தளத்தின் முன்னேற்றத்திற்கு பெரிதும் கைகொடுக்கிறது என்பதில் எந்த ஐயமுமில்லை. தொடர்ந்து எழுதுங்கள்!
#QuoraTamil #QuoraTopWriter