மனித குலத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய 100 பேரை தேர்வு செய்து , மைக்கேல் ஹார்ட் என்பவர் 'The Hundred ' என்ற நூலை எழுதினார். அந்நூலில் மனிதகுலத்திற்கு No.1 சிறந்த வழிகாட்டியாக நபி (ஸல்) அவர்களை ஏன் தேர்வு செய்தார்? என்பதை விளக்கும் #கார்ட்டூன் படம். https://t.co/L86drbuUMV
#Islamic Cartoon #திருக்குர்ஆன் பாதுகாக்கப்பட்ட வரலாற்றை சிறுவர்களும் புரிந்து கொள்ள உருவான #கார்ட்டூன்
https://t.co/Uu7qfykyMA
Islamic cartoon: - This cartoon is for the children’s to know the history preserved in Quran
#Islamic#animation#அல்லாஹ்வின் அற்புத படைப்புகளில் ஒன்றான தேனியில் உள்ள வியக்க தக்க அறிவியல் அற்புதம் #கார்டூன் படமாக https://t.co/EaJcEmRi7U Islamic #cartoon - Allah beautiful creation honeybee is one of scientific evidence, this cartoon is about it .
#Islamic#Cartoon அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களிடம் இருந்தே மனித இனம் பல்கி பெருகின என்பதை விளக்கும் கார்டூன் watch in #youtube#animation for kids https://t.co/JAxiY9bDtV
This cartoon is about, man's generation has been proceeded from Adam ( alai) which was said by Allah
https://t.co/5UYOW9s99f #islamic#cartoon ஷைத்தான் உலக மக்கள் யாவரையும் வழி கெடுப்பான், மனிதருக்கு பாதுகாப்பு அல்லாஹ்விடம் மட்டுமே உள்ளது என்பதை விளக்கும் கார்ட்டூன் படம்.
மாமனிதர் #நபி(ஸல்) அவர்கள் மாபெரும் சக்கரவர்த்தியாக திகழ்ந்தாலும் சிறுவர்களிடம் எளிமையாக பழகினார். இதை அனைவரும் அறிய உருவான கார்ட்டூன் https://t.co/xKwD5qYiWx #islamic#cartoon#animation
#Islamic#Cartoon அல்லாஹ் நம்மை குறித்து திருப்தியடைய என்ன செய்ய வேண்டும் ? இதை அறிய உதவும் கார்ட்டூன்
https://t.co/CVqBFrC4Dl #islamic#animation Islamic cartoon - What We Want to do inorder to make Allah pleased? This cartoon helps you to know about it.
#Islamic#Cartoon | #அல்லாஹ்வின் ஆற்றலை அனைத்து மதத்தினரும் எளிதாக தெரிந்துகொள்ள உருவான கார்ட்டூன் படம் இன்று முதல் குரான் தமிழ் டிவியில் கீழ்கண்ட Youtube Channel ல் பார்த்து மகிழுங்கள். https://t.co/d415d25zxR
#Islamicanimation https://t.co/wVTTBC9N3o Enjoin What is Right ! Forbid What is Wrong ! as per this #Quran verse - Bull Bull rescues her friend in this story